
காணும் பொங்கல்: சென்னையில் இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…
சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையில் இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காணும் பொங்கலையொட்டி வண்டலூர், கிண்டி பூங்காக்கள் போன்ற சுற்றுலா தலங்கள் இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று காணும்பொங்கலை முன்னிட்டு, சென்னைவாசிகள் கடற்கரை உள்பட சுற்றுலா ஸ்தலங்களுக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று தங்களது மகிழ்ச்சிகளை பகிர்ந்துகொள்வது வழக்கம். இதனால், சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் கூட்டம் அலைமோதும். இதையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக, சென்னையின் பல்வேறு...
www.patrikai.com
ஊர் திரும்ப வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கம்
சென்னை: ஊர் திரும்ப வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பொது மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப, வரும் 18-ஆம் தேதி வரை 15 ஆயிரத்து 599 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 4334 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
www.patrikai.com
பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப 3287 சிறப்பு பேருந்துகள் ‘ரெடி’!
சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப தென்மாவட்டங்களில் மட்டும் 1187 சிறப்பு பேருந்துகள் 'ரெடி'யாக இருப்பதாகவும், மொத்தம் 3287 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 3 நாட்களாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதுபோல சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பவும்இன்றுமுதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 18-ந்தேதி வரை இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி, நாகர்கோவில்,...
www.patrikai.com
பொங்கல் சிறப்பு பேருந்துகள் – 1.40 லட்சம் பேர் முன்பதிவு – சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் – முழு விவரம்
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளை தமிழகஅரசு இயக்குகிறது. அதன்படி இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் எனப்து உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். அதன்படி 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, பொங்கல் பண்டிகை முடிந்து ஊர்...
www.patrikai.com
தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழகஅரசுக்கு ரூ.9.54 கோடி வருமானம்! போக்குவரத்துறை
சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழகஅரசுக்கு ரூ.9.54 கோடி வருமானம் கிடைத்தள்ளது என அரசு போக்குவரத்துறை தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இந்த பேருந்துகள், கடந்த 21ந்தேதி முதல் 25ந்தேதி வர இயக்கப்பட்டது. மொத்தம் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், அதன்மூலம் 2.80 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாகவும், தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் ஊர்களுக்கு திரும்பி...
www.patrikai.com
தீபாவளி பண்டிகை: சென்னையில் இன்றுமுதல் 6 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்…
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் வகையில், அதற்கான பேருந்து நிலையங்களுக்கு முன்கூட்டியே சென்று பயணம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களக்காக இன்றுமுதல் (அக்.21), 22, 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து 4,218 சிறப்புப் பேருந்துகள், பிற இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 6,370 பேருந்துகள் என...
www.patrikai.com
தீபாவளி பண்டிகைக்கு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 8ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் இன்று தெரிவித்து உள்ளார். சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என கூறினார். தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை உள்பட நகர்புறங்களில் வசிப்பவர்கள், பணி செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதையொட்டி, மத்திய, மாநில அரசுகள்...
www.patrikai.com
தீபாவளி சிறப்பு பேருந்துகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை…
சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை உள்பட நகர்புறங்களில் வசிப்பவர்கள், பணி செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பேருந்து, ரயில்களை இயக்கி வருகிறது. ஏற்கனவே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு முன்பதிவுகளும் முடிவடைந்த நிலையில், தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பான இன்று...
www.patrikai.com
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழக அரசு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை 500 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளது. அதன்படி 19ந்தேதி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில்,18ம் தேதி சென்னையிலிந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டுகளுக்கு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார்...
www.patrikai.com
சிறப்பு பேருந்துகள், ரயில்கள் .. பின்னாடி மேட்டர் இவ்ளோதான்…
சிறப்பு பேருந்துகள், ரயில்கள் .. பின்னாடி மேட்டர் இவ்ளோதான்.... நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு இம்முறை பொங்கலுக்கு தமிழக அரசு 33, 477 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இதன் பின்னணியை அலசினால் ரொம்பவும் காமெடியாக இருக்கும். ரயில்வே கூட இப்படித்தான். அதாவது சென்னை பீச்சில் காலை எட்டரைக்கு ஒரு இஎம்யூ ட்ரெயின் மேல்மருவத்தூர் புறப்படும். 11 மணிவாக்கில் சில நிமிடங்களில் அதே ட்ரெயின் வேறொரு நம்பரில் மருவத்தூர் டூ விழுப்புரம் ரயிலாக மாறிவிடும்...
www.patrikai.com