நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுகவினர் நீக்கம்!
https://patrikai.com/dmk-executives-dimissed-from-the-party-who-working-against-coalition-parties-in-urban-local-body-elections/ via @[email protected]

#urbanlocalbodyelection #localbodypolls #DMK #Tiruppur #Theni @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுகவினர் நீக்கம்!

சென்னை: கடந்த மாதம் (பிப்ரவரி) நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து  சஸ்பெண்ட் செய்து திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதையடுத்து தலைமைப் பதவிகளுக்கான மறைமுக தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினரே போட்டியிட்டு பதவிகளை கைப்பற்றினர். இது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சி தலைவர் முதலமைச்சர்...

www.patrikai.com

ஆளும்கட்சி மிரட்டல் எதிரொலி: திசையன்விளையில் ஹெல்மெட்டுடன் பதவி ஏற்க வந்த அதிமுக, பாஜக கவுன்சிலர்கள்…
https://patrikai.com/ruling-party-threat-aiadmk-and-bjp-councillors-who-came-to-sworn-with-helmet-in-thisayanvilai/ via @[email protected]

#LocalBodyElections2022 #LocalbodyElection #urbanlocalbodyelection #AIADMK #BJP @[email protected] @[email protected]

ஆளும்கட்சி மிரட்டல் எதிரொலி: திசையன்விளையில் ஹெல்மெட்டுடன் பதவி ஏற்க வந்த அதிமுக, பாஜக கவுன்சிலர்கள்…

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளையில், ஆளும்கட்சி மிரட்டல் எதிரொலியால், அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் ஹெல்மெட் அணிந்து பதவி ஏற்க வந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளை கைப்பற்றி உள்ளதுடன் பெரும்பாலான பேரூராட்சிகளையும் கைப்பற்றி உள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக குறைந்த அளவிலான வெற்றியையே பதிவு செய்துள்ளது. இதையடுத்து மாற்று கட்சியினரை திமுகவுக்கு அழைக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே...

www.patrikai.com

ஊழல் தவறில்லை என்பதை நிரூபிக்கும் வாக்காளர்களை திருத்த முடியாது! தோல்வி அடைந்த வேட்பாளரின் விரக்தி போஸ்டர்….
https://patrikai.com/voters-who-prove-that-corruption-is-not-wrong-failed-candidate-frustrated-poster/ via @[email protected]

#kumbakonam #Paramakudi #urbanlocalbodyelection #LocalBodyElections2022 #posters

ஊழல் தவறில்லை என்பதை நிரூபிக்கும் வாக்காளர்களை திருத்த முடியாது! தோல்வி அடைந்த வேட்பாளரின் விரக்தி போஸ்டர்….

கும்பகோணம்:" ஊழல் தவறில்லை என்பதை மீண்டும் மீண்டும் வாக்காளர்களை திருத்தவும் முடியாது மாற்றவும் முடியாது என கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு  தோல்வி அடைந்த வேட்பாளர் சுயேச்சை வேட்பாளர் விரக்தியுடன்  போஸ்டர் ஒட்டி, விடைபெறுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ந்தேதி நடைபெற்ற 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 90 சதவிகித வெற்றியை ஆளும் திமுக கூட்டணியே பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஏராளமான மக்கள் நல ஆர்வலர்களும் சுயேச்சையாக போட்டியிட்ட நிலையில்,...

www.patrikai.com

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று மாலை கலந்துரையாடுகிறார் ராகுல்காந்தி…
https://patrikai.com/rahul-gandhi-will-discussions-with-urban-local-body-election-won-congress-executives-this-evening/

#UrbanLocalBodyElection #LocalBodyElections2022 #Congress @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று மாலை கலந்துரையாடுகிறார் ராகுல்காந்தி…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை 6.30 மணி அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்.  இந்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புத்தகமான உங்களின் ஒருவன் புத்தக வெளியீடு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று மாலை 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது.  இதற்காக டெல்லியில் இருந்து ராகுல்...

www.patrikai.com

வன்னியர் பெல்ட்டில் பெரும் தோல்வி அடைந்த பாமக: காரணம் என்ன? https://patrikai.com/urban-local-body-election-pmk-failed-miserably-in-the-vannier-belt-what-is-the-reason/ via @[email protected]

#PMK #UrbanLocalBodyElection #LocalBodyElections2022

வன்னியர் பெல்ட்டில் பெரும் தோல்வி அடைந்த பாமக: காரணம் என்ன?

சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமகபெரும் தோல்வி அடைந்து மண்ணை கவ்வி உள்ளது. பாமக தலைமை யின் மீதான அதிருப்தி காரணமாக வன்னியர் இன மக்களின் வாக்குகள் அனைத்தும் அப்படியே திமுகவுக்கு சென்றுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் தேர்தலையொட்டி பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "நமது தெரு, நமது நகரம், நமது எதிர்காலம்" என்று கூறியிருந்தார்.  ஆனால், பாமகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏன்? மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை…
https://patrikai.com/kamal-haasans-statement-about-mnm-party-defeat-in-the-urban-local-elections/ via @[email protected]

#UrbanLocalBodyElection #LocalBodyElection @[email protected] @[email protected]

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏன்? மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏன்? என்பது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள் தான் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரே, உறவே, தமிழே,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை...

www.patrikai.com

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானது; 21 மாநகராட்சி, 12 மாவட்ட நகராட்சிகளை கைப்பற்றி திமுக சாதனை… https://patrikai.com/urban-local-body-election-complete-results-released-dmk-captures-21-corporations-and-12-district-municipalities/ via @[email protected]

#UrbanLocalBodyElection #LocalBodyElection #DMK @[email protected]

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானது; 21 மாநகராட்சி, 12 மாவட்ட நகராட்சிகளை கைப்பற்றி திமுக சாதனை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முழுமையான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. முழுமையான விரிவான தகவல், மாநில தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 21 மாநகராட்சி, 12 மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளை திமுக முழுமையாக கைப்பற்றி உள்ளது. தமிழ்நாட்டில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்றது. அதன்படி, தமிழ்நாட்டில்  உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489...

தர்மபுரி நகராட்சி : 24 வார்டுகளில் டெபாசிட் இழந்த பா.ம.க. https://patrikai.com/pmk-lost-deposit-in-24-wards-in-dharmapuri-municipality/ via @[email protected]

#Dharmapuri #MunicipalElection #UrbanLocalBodyElection #LocalBodyElections2022 #PMK

தர்மபுரி நகராட்சி : 24 வார்டுகளில் டெபாசிட் இழந்த பா.ம.க.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தி.மு.க. தரப்பு அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அதன் தோழமை கட்சிகளும் பெரும்பான்மையான இடங்களில் வென்றிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ஜ.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து களம் கண்டன. இதில் தர்மபுரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 30 வார்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். https://twitter.com/DrSenthil_MDRD/status/1496376137219735553 அனைத்து வார்டுகளிலும் தோல்வியைத் தழுவிய பா.ம.க. 24...

www.patrikai.com