#பொங்கல் சிறப்பு பேருந்துகள் - 1.40 லட்சம் பேர் முன்பதிவு - சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் - முழு விவரம்
https://patrikai.com/pongal-special-buses-1-40-lakh-advance-booking-special-bus-departure-location-full-details/

#Pongal2023 #publictransport #SpecialBus #BusTerminus

பொங்கல் சிறப்பு பேருந்துகள் – 1.40 லட்சம் பேர் முன்பதிவு – சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் – முழு விவரம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி,  வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளை தமிழகஅரசு இயக்குகிறது. அதன்படி இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் எனப்து உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். அதன்படி 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, பொங்கல் பண்டிகை முடிந்து ஊர்...

www.patrikai.com

#மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 வழித்தடங்களில் பேருந்து சேவை! சுதர்சனம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
https://patrikai.com/2-routes-bus-service-start-from-madhavaram-bus-terminal-sudarsanam-mla-inaugurated/

#Madhavaram #BusTerminus #publictransport @[email protected] @[email protected]

மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 வழித்தடங்களில் பேருந்து சேவை! சுதர்சனம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சென்னை: மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 வழித்தடங்களில் பேருந்து சேவையை அந்த தொகுதி எம்எல்ஏவான  சுதர்சனம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்த இரு பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மணலி வரை (த.எண் 121 எம்) என்ற புதிய வழித்தடம் மற்றும் ஏற்கனவே செங்குன்றத்திலிருந்து கோயம்பேடுக்கு சென்று கொண்டிருந்த (த.எண் 58வி) என்ற வழித்தடத்தில் கூடுதலாக ஒரு பேருந்தும் இயக்க மாநகர போக்குவரத்து துறை திட்டமிட்டது. அதன்படி, இந்த 2 வழித்தட...

www.patrikai.com

ரூ. 115 கோடி மதிப்பீட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள்! நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு….
https://patrikai.com/10-new-bus-stations-at-an-estimated-cost-of-rs-115-crores-government-of-tamil-nadu-issued-ordinance/ via @[email protected]

#BusTerminus #BusStation @[email protected] @[email protected]

ரூ. 667.92 கோடியில் 36 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது! அமைச்சா் கே.என்.நேரு
https://patrikai.com/rs-667-92-crore-allotted-36-new-bus-stations-construction-of-is-underway-minister-k-n-nehru/ via @[email protected]

#NewBusStand #BusTerminus #TamilNadu @[email protected]

ரூ. 667.92 கோடியில் 36 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது! அமைச்சா் கே.என்.நேரு

நாமக்கல்: மாநிலம் முழுவதும் ரூ. 667.92 கோடியில் 36 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது என தமிழ்நாடு நகராட்சி மற்றும் நிா்வாகங்கள் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். நாமக்கல், முதலைப்பட்டியில் ரூ. 19.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு அமைச்சர் நேரு நேற்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசும்போது,  னைத்து நகரங்களிலும் பேருந்து நிலைய வசதிகளை அமைத்திட 2021-2022-இல் 13 பேருந்து நிலையங்களுக்கு ரூ. 250.31 கோடி...

www.patrikai.com

2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்படுகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! https://patrikai.com/kilambakkam-bus-stand-to-be-opened-in-february-2023/ via @[email protected]

#Chennai #Vandalur #Kilambakkam #BusStand #BusTerminus #February2023 @[email protected]

2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்படுகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!

சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேரூந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இது 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுகிறது  என அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால்,  வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டும் பணி கடந்த...

www.patrikai.com

வண்டலூர், திருமழிசை புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? சட்டப்பேரவையில் தகவல்… https://patrikai.com/vandalur-kilambakkam-thirumalisai-new-bus-stand-will-be-open-on-next-year/ via @[email protected]

#BusTerminus #Transport #PublicTransport #Vandalur #Vandaloor #Thirumazhisai #Thirumalisai @[email protected] @[email protected] @[email protected] @[email protected]