Quan estim de baixa cal occupar-se l'esperit, al sentit ample.
#divali #Diwali2022
தீபாவளி பண்டிகைக்கு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை! ஆவின் தகவல் https://patrikai.com/rs-116-crore-worth-sweets-sold-for-diwali-festival-aavin-information/ via @[email protected]
#Deepavali2022 #Diwali2022 #DiwaliSpecial @[email protected] @[email protected]
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ₹116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. நடப்பாண்டு தீபாவளிக்கு புதிதாக 9 இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இனிப்புகள் அனைத்தும் ஆவின் அக்மார்க் நெய்யினால் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. . நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி மற்றும் வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள் சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் தயாரிக்கப்பட்டு பிரத்யேகமான முறையில் (Modified Atmospheric Packing) பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆவின்...
முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்யுங்கள்…! ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து.. https://patrikai.com/such-beautiful-message-from-sh-rahul-gandhi-on-the-occasion-of-diwali/ via @[email protected]
#Diwali #Diwali2022 #Deepavali #Deepavali2022 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: தீபாவளியை முன்னிட்டு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 24ந்தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்றும் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, தீபாவளி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்பு போன்ற காரணங்களால், யாத்திரைக்கு 3 நாள் விடுமுறை அறிவித்து உள்ளார்....
Happy Diwali to all of my friends who celebrate.
Light will prevail.
Jai Devi Jai Devi Jai Mahalakshmi.
தீபாவளி வாழ்த்து மூலம் தலைகாட்டிய தம்பதிகள்… தல தீபாவளியா ? ரசிகர்கள் கேள்வி… வீடியோ
https://patrikai.com/vignesh-shivan-nayanthara-diwali-greetings/ via @[email protected]
#DiwaliSpecial #Diwali2022 #DiwaliCelebration #NayantharaVigneshShivan #Nayantharanewborn @[email protected]
விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி தங்கள் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறிய பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ம் தேதி ஊரறிய திருமணம் செய்து கொண்டு அக்டோபர் 9 ல் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார் நயன்தாரா. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக கூறப்பட்டதை அடுத்து இருவர் மீதும் விசாரணை துவங்கியது. இதன் பின் சத்தமில்லாமல் இருந்த இருவரும் தற்போது தங்கள் 15 நாள் குழந்தையுடன் முத்தமிடும் வீடியோ ஒன்றை...
விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு… ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டர்…
https://patrikai.com/vijay-varisu-new-poster-released-on-diwali/ via @[email protected]
#Diwali2022 #DiwaliCelebration #Deepavali #Varisu @[email protected] @[email protected]
விஜய் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிவரும் படம் வாரிசு. வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. 2023 ம் ஆண்டு பொங்கலன்று ரிலீசாக இருக்கிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு இது விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை இந்த போஸ்டரில் உறுதிப்படுத்தியுள்ளது...
கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை … #தீபாவளி யை ஒட்டி வெள்ளிக்கிழமை சந்தையில் அமோகம் https://patrikai.com/crores-worth-goat-and-poulty-sale-frenzied-in-farmers-market-due-to-diwali/ via @[email protected]
#GOAT𓃵 #Poultry #Market #Gingee #krishnagiri #Veppur #Diwali #Diwali2022 #Deepawali2022
தமிழகத்தில் தீபாவளி வரும் 24 ம் தேதி திங்கட் கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. 25 ம் தேதி செவ்வாய் கிழமை அமாவாசை அன்று சூரிய கிரகணம் இருப்பதால் நோன்பு விரதம் இருப்பவர்கள் திங்களன்றே விரதம் இருந்து அன்று மாலை அமாவாசை திதி பிறந்ததும் விரதம் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் இவர்கள் ஞாயிறன்றே தீபாவளி கொண்டாட இருக்கின்றனர். தீபாவளிக்கு அசைவம் சாப்பிடுபவர்கள் இதுபோல் இறுதினங்களிலும் கொண்டாட இருப்பதால் இந்த ஆண்டு ஆடு, கோழி விற்பனை முந்தைய ஆண்டுகளை விட...
தீபாவளி பண்டிகை: சென்னையில் இன்றுமுதல் 6 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்… https://patrikai.com/diwali-festival-special-buses-will-operate-from-6-places-in-chennai-from-today/ via @[email protected]
#Chennai #TamilNadu #Diwali #Diwali2022 #Deepavali #DeepavaliSpecial #Festival #SpecialBus #Bus #PublicTransport @[email protected]
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் வகையில், அதற்கான பேருந்து நிலையங்களுக்கு முன்கூட்டியே சென்று பயணம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களக்காக இன்றுமுதல் (அக்.21), 22, 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து 4,218 சிறப்புப் பேருந்துகள், பிற இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 6,370 பேருந்துகள் என...
#தீபாவளி பண்டிகையையொட்டி வாகன நெரிசல்: #சென்னை -யில் 21ந்தேதி முதல் 3 நாள் போக்குவரத்து மாற்றம்… https://patrikai.com/diwali-traffic-congestion-3-day-traffic-change-in-chennai-from-21st/ via @[email protected]
#Deepavali #Diwali2022 #Chennai #TrafficAlert #TrafficUpdate @[email protected] @[email protected]
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும் 21ந்தேதி முதல் 3 நாள் போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காகவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காகவும் சென்னையில் இருந்து...