जिन नदियों में आती है बाढ़, उन्हें अन्य नदियों से जोड़ने की बनानी होगी योजना: अठावले।

https://aliyesha.com/sub/articles/news/display/hp_join_rivers_with_flood_with_other_rivers

#himachal #dharamshala #McLeodganj #india #press #news #rivers #floods #farmers #farmerbill #msp #dalailama

Enjoy tracker free news reading with us. #privacy #privacymatters

मैक्लोडगंज: जिन नदियों में आती है बाढ़, उन्हें अन्य नदियों से जोड़ने की बनानी होगी योजना: अठावले।

देश के जिन क्षेत्रों में बारिश के कारण नदियों में ज्यादा बाढ़ आती है उन नदियों के बहाव को अन्य नदियों के साथ जोड़ने की योजना तैयार करनी होगी। इससे लोगों के घरों, जमीनों, सडक़ों को नुकसान नहीं पहुंच सकेगा।

Aliyesha
முதல்வரே ஏன் மூடி மறைக்கிறீர்கள்? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #Farmerbill #AgricultureBill #SaveFarmers #Privatisation #TNFarmers #TNGovt @[email protected]

ஒப்பந்த சாகுபடியில், வெள்ளம், வறட்சி, பூச்சி தாக்குதல் போன்றவற்றால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்குமா?

அல்லது ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனம் வழங்குமா? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #Farmerbill #AgricultureBill @[email protected]

விவசாயத்துறை அமைச்சரே கிழித்தெறிந்துவிட்டு அமைச்சர் பதவியை ஏன் ராஜினாமா செய்தார்? நீங்கள் எதிர்க்கட்சியைப் பார்த்து கேட்கிறீர்கள் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., #CPIM #FarmerBill #AgriculturalBill #NoToFarmers #ModiBetrayedIndia More : https://youtu.be/bdEdDrFIpn0 @[email protected]
விவசாயத்துறை அமைச்சரே கிழித்தெறிந்த விவசாய சட்டத் திருத்தம்

YouTube

நாடாளுமன்றம் நிறைவேற்றியதை
போராட்டங்கள் தகர்க்கும்

செப்.25 தேசம் தழுவிய மறியல் போர் - அகில இந்திய விவசாயிகள் சங்கம் #AIKS #AIKSProtest #FarmerBill #Parliment #LokSabha #Protest

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பாராளுமன்றம் பாசிச சக்திகளின் கொடும் கைகளால் சூழப்பட்டுள்ளது - தோழர் கே.கே.ராகேஷ்.எம்.பி., #CPIM #Agriculturebill #FarmerBill #ModiDestroying #BJPBetraying #Modi4Corporates
விவசாய விரோத சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் உள்ளிருப்புப் போராட்டம்... #Rajyasabha #Protest #Agriculturebill #Farmerbill #BJPGovt #BJPDestroyingIndia #Modi4Corporates More : https://youtu.be/OgYQ5LocC_w