வேளாண் சட்டம் குறித்து எதிர்க் கட்சிகளுக்கு என்ன தெரியும் என கேட்கும் அமைச்சர் துரைக்கண்ணு என்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா...? - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #FarmBill #AgricultureBill #NoToFarmers @[email protected] @[email protected]



