ஜுன்-5 இன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண் சட்ட நகலெரிப்பு போராட்டம் தாம்பரத்தில், விவசாய சங்க மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது #AIKS #AgricultureBill #FarmBill2020 #SaveFarmers #BJPBetrayedFarmers More : https://youtu.be/FDb18Jkazyo








