ஆளுநர் மாளிகைகள் பாஜகவின் அரசியல் நிறுவனங்களாக மாறிவிட்டன! #CPIM #CPIMRally #LDFGovt #KeralaLeads #BJPGovt #ModiDestroying #Governor #Education #BJPterror #BJPDestroyingIndia More : https://youtube.com/shorts/Ad_3Gu8Bkyc
ஆளுநர் மாளிகைகள் பாஜகவின் அரசியல் நிறுவனங்களாக மாறிவிட்டன!

YouTube
நமக்கெல்லாம் உணவு அளித்திடும் உழவர் பெருமக்களைப் பாதுகாப்பதற்காக மோடி அரசே வேளாண் சட்டங்களை ரத்து செய். #Farmersprotest #FarmBill #AgricultureBill #CovidSecondWave #PeopleSufferedPoor #ModiDestroying #BJPbetraying
மோடியின் வாய் தமிழ் பேசும். ஆனால் கை அதை சீரழிக்கும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்த துணிந்துவிட்டார் - பேரா.அருணன் #CPIM #Tamil #Sanskrit #BJP #ADMK #ModiDestroying @[email protected] @[email protected] @[email protected]
ஜம்மு-காஷ்மீரின் நிலங்களை கார்ப்பரேட்டுகள் அபகரிக்க மோடி அரசு புது திட்டம்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #JammuKashmir #Modi4Corporates #ModiDestroying #DemocracyKills #BJPBetrayingPeople @[email protected] @[email protected]
எங்களை அச்சுறுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்கும் எங்கள் போராட்டம் எந்த சமரசமும் இன்றி தொடரும் - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #DelhiPolice #ModiDestroying #DemocracyKills #IndianConstitution @[email protected]
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பாராளுமன்றம் பாசிச சக்திகளின் கொடும் கைகளால் சூழப்பட்டுள்ளது - தோழர் கே.கே.ராகேஷ்.எம்.பி., #CPIM #Agriculturebill #FarmerBill #ModiDestroying #BJPBetraying #Modi4Corporates
JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர்காலித் UAPA சட்டத்தில் கைது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையான கண்டனம்! - அரசியல் தலைமைக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #CPIM #JNU #Umarkalith #UAPA #Arrest #ModiDestroying #BJPBetraying Read More : https://bit.ly/2GUeAIq
உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக …

ஜி.எஸ்.டியால் ஏற்படும் சிக்கல் - தோழர் தாமஸ் ஐசாக், கேரள நிதியமைச்சர் #CPIM அவர்களின் உரை தமிழில் தோழர் ஆர்.சிங்காரவேலு #CPIM #GST #ModiDestroying #BJPBetrayedIndia More : https://youtu.be/if6d2O3XVEc
ஜி.எஸ்.டியால் ஏற்படும் சிக்கல் - தோழர் தாமஸ் ஐசாக் உரை தமிழில் தோழர் ஆர்.சிங்காரவேலு

YouTube
எங்களை அச்சுறுத்த முடியாது! - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #DelhiRiots #BJPGovt #ModiDestroying #Democracykills #SupremeCourt More : https://youtu.be/8iPVTPgDNzc
எங்களை அச்சுறுத்த முடியாது! |

YouTube
செய்தி: ரிலையன்ஸ் குழுமத்தின் இரண்டு நிறுவனங்கள் இணைந்து ரூ1,52,318 கோடி பெற்றன. ஆனால் ஒரு ரூபாய் கூட வரி கட்டாமல் வஞ்சகம்! Reliance #TAX #GST #Modi4Corporates #BJPBetrayed #ModiDestroying