Announcing a general strike on February 12, SKM leaders said protests would be held in villages across the country, with effigies of US President ...

Several farmers’ organisations, including the Samyukt Kisan Morcha (SKM), its non-political breakaway faction and the All India Kisan Sabha (AIKS), criticised t#PiyushGoyal #India-USTradeDeal #AIKS #SKM #Farmersproetst #SKMnon-political #India-UStradetalks
'Total surrender': Farmer outfits slam US trade deal, call for protests and Goyal's resignation

'Total surrender': Farmer outfits slam US trade deal, call for protests and Goyal's resignation

Several farmers’ organisations, including the Samyukt Kisan Morcha (SKM), its non-political breakaway faction and the All India Kisan Sabha (AIKS), criticised t

The New Indian Express
On August 10, 2022, postal employees resorted toan unprecedented strike in all 23 circles across the country at the call of their national federation, ...
2022: India’s Workers and Peasants Fight Back – and Fight on
2022: India’s Workers and Peasants Fight Back – and Fight on | NewsClick

The New Year is expected to see wider struggles amidst desperate economic conditions.

NewsClick
#AIKS இன் 35வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மாநாடு விடுத்த அறைகூவலை விளக்கி #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பெ.சண்முகம் #AIKS35Conference #FarmersProtest More: https://youtu.be/i4fYeo1FwP8
மோடியை மண்டியிடச் செய்த விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி AIKS 35வது மாநாடு குறித்து பெ.சண்முகம்

YouTube
வீரம் செறிந்த விவசாயிகளின் தில்லி முற்றுகைப் போராட்டக் காட்சிகள், விவசாயிகளின் வாழ்வியல் மாற்றங்களையும் போராட்டங்களையும் விளக்கும் திருச்சூர் ஏகேஜி நகரில் அமைக்கப்பட்டுள்ள #AIKS 35வது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு கண்காட்சி #AIKS35Conference https://bit.ly/3uVCI3h @[email protected]
புல்டோசர்களுக்கு அஞ்சாத டிராக்டர்கள்

புல்டோசர்களுக்கு அஞ்சாத டிராக்டர்கள்

விவசாயிகளை துயரத்தில் தள்ளி அதானியை உலகின் 3வது பெரிய பணக்காரராக மாற்றியதுதான் மோடி ஆட்சியின் முக்கிய சாதனை - டாக்டர் அசோக் தாவ்லே அகில இந்திய தலைவர், #AIKS #FarmersLivesMatter #AgrucltureBill #Modi4Corporates #Privatisation #AdhaniGroup #BJPFails #ModiBetrayedFarmers
குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் அளித்திடுக... #AIKS 35வது அகில இந்திய மாநாடு தீர்மானம் #MSP #Agriculturebill #Agriculturedevelopment
‘மோதானி’ மாடல் vs இடதுசாரி மாடல் - தோழர் @[email protected] அகில இந்திய இணைச் செயலாளர் #AIKS #Kerala #KeralaLeads #PinarayiVijayan #LDFGovt #FarmersLivesMatter #Reliance #Privatisation #ModiBetrayedFarmers #BJPDestroyingIndia
இந்திய விவசாயிகளுக்கு மோடியின் துரோகமும் பொய்த்துப்போன வாக்குறுதிகளும் - தோழர் @[email protected] அகில இந்திய இணைச் செயலாளர் #AIKS #ModiBetrayedFarmers #CropInsurance #FarmersIncome #MNREGA
கேரளா திருச்சூரில் நடைபெறும் #AIKS 35வது அகில இந்திய மாநாட்டையொட்டி இன்று காலை 9 மணிக்கு விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா இணைய வழியில் துவக்கி வைத்த கீழ்வெண்மணி தியாகிகள் நினைவுச் சுடர் பயணம் அகில இந்திய இணை செயலாளர் தோழர் விஜு கிருஷ்ணன் தலைமையில் புறப்பட்டது.
#AIKS 35வது அகில இந்திய மாநாட்டையொட்டி இன்று காலை 9 மணிக்கு விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா இணைய வழியில் துவக்கி வைத்த கீழ்வெண்மணி தியாகிகள் நினைவுச் சுடர் பயணம் அகில இந்திய இணை செயலாளர் தோழர் விஜு கிருஷ்ணன் தலைமையில் புறப்பட்டது.