இந்தியாவின் இருளகற்றுவோம்! மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்! செப். 5 சென்னையில் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. #ModiFailed#ModiBetrayedIndia
"சந்திப்போம் சிந்திப்போம்" நிகழ்வினூடாக 'மோடி அரசின் 8 ஆண்டு தோல்வி' குறித்து #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் முகநூல் நேரலையில் பேசுகிறார். இணைந்திருங்கள்... #ModiFails#ModiBetrayedIndia
உலகமே பார்த்துக் கொண்டிருந்தபோது பாபர் மசூதியை இடித்தவர்கள் குற்றவாளிகளே அல்ல என்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM#ModiFails#ModiBetrayedIndia More: https://youtu.be/dmPuMgYiqk0
இந்தியாவின் அடிப்படையையே தகர்க்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக | தோழர் க.கனகராஜ் | #CPIM
மறுபக்கம், உலகில் அதிக பட்டினியில் வாடும் மக்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்! இந்தியாவின் இருள் அகற்றுவோம்! #ModiFails#ModiBetrayedIndia
கருப்பு பணத்தை ஒழிப்பேன் என வாய்ச்சவடால் அடித்த மோடியின் ஆட்சியில்தான் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் அதிகரித்திருக்கிறது. மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்! இந்தியாவின் இருள் அகற்றுவோம்! #ModiFails#ModiBetrayedIndia