“மோடி எங்களது வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார். பயிற்சி முடித்து 2 ஆண்டுகள் காத்துக்கிடக்கிறோம். நாள்தோறும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அதிகாலையில் எழுந்து ஓடுகிறோம். கடும் பனியில் ஒடும்போது மூக்கில் ரத்தம் வரும். #CPIM #AgnipathScheme #ModiGovt #BJPFails #BJPBetraying








