அவங்களா எடுத்திட்டு ஓடிப்போனா "திருட்டு"

கடனை திருப்பிக் கட்ட வேணாம்னு அரசாங்கமே சொல்லிட்டா அதற்கு பேரு "தள்ளுபடி" - தோழர் @badricpim@twitter.com மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Loan #CorporateLoan #WriteOff #Taxation #BJPGovt #Modi4Corporates #BJPDestroyingIndia @nsitharaman@twitter.com

8 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் விளம்பரத்துக்கு ரூ 6491 கோடி செலவு MNREGA ஊதியத்துக்கு நிதி இருக்காது. ஆனால் விளம்பரத்துக்கு மட்டும் நிதி இருக்கும் - தோழர் @SitaramYechury@twitter.com #CPIM #BJPGovt #Advertisements #MNREGA #Modi4Corporates
விவசாயிகளை துயரத்தில் தள்ளி அதானியை உலகின் 3வது பெரிய பணக்காரராக மாற்றியதுதான் மோடி ஆட்சியின் முக்கிய சாதனை - டாக்டர் அசோக் தாவ்லே அகில இந்திய தலைவர், #AIKS #FarmersLivesMatter #AgrucltureBill #Modi4Corporates #Privatisation #AdhaniGroup #BJPFails #ModiBetrayedFarmers
மோடியின் வழி குறுக்கு வழி; செய்வது குள்ள நரித்தனம்! - தோழர் க.கனகராஜ் #CPIM #ModiLies #BJPdestroyingIndia #BJPBetrayedPeople #Modi4Corporates More: https://youtu.be/HelyE-5HxbQ
மோடியின் வழி குறுக்கு வழி; செய்வது குள்ள நரித்தனம்!

YouTube
கடந்த ஒரு ஆண்டு மட்டும் மோடி அரசாங்கம் ரூ 1,41,462 கோடி திருடப்பட அனுமதிக்கிறது. அதாவது கொடுத்த கடனை திரும்ப பெறவில்லை. ஒரு புறம் பெரிய காப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு தரும் நன்கொடை ரகசியம் - தோழர்@SitaramYechury@twitter.com
#CPIM #LoanWaiveoff #Corporate #Modi4Corporates #BJPBetrayedIndia
என் பாக்கெட்டிலிருந்து எடுத்து அதானி அம்பானிக்கு கொடுப்பது என்ன நியாயம்? ஒன்றிய அரசிடம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்ய மட்டும் பணம் இருக்கா? - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Modi4Corporates More: https://youtu.be/2SRitduoXQg
என் பாக்கெட்டிலிருந்து எடுத்து அதானி அம்பானிக்கு கொடுப்பது என்ன நியாயம்?

YouTube
மீள முடியாத கடன் வலையில் சிக்கித் தவிக்கும் ஒன்றிய மோடி அரசு! #IndianEconomy #EconomicFall #EconomicInequality #BJPGovt #ModiFails #BJPDestroyingIndia #Modi4Corporates Watch More on : https://youtu.be/0GMQTicrI8Q
மீள முடியாத கடன் வலையில் சிக்கித் தவிக்கும் ஒன்றிய மோடி அரசு!

YouTube
தேர்தலும் வேலை நியமனமும்! | #gujaratelection2022

YouTube
பாஜகவுக்கு துணை போகும் தேர்தல் ஆணையம்! #GujaratElection #Election2022 #ElectionCommission #ElectoralBond #ElectoralBondCorruption #CorporateLoots #ModiGovt #Modi4Corporates #BJPDestroyingIndia More : https://youtu.be/LjaU1Fv6_T8
பாஜகவுக்கு துணை போகும் தேர்தல் ஆணையம்!

YouTube
மோடி அரசுக்கு மக்களின் வாழ்வு முக்கியமல்ல. கடன் தள்ளுபடியால் பலன் பெற்றவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் வரும் வஞ்சக ரகசிய நிதியே முக்கியம் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #BJPGovt #ModiFails #Privatisation #Modi4Corporates #BankDebts