வாழும்போதுதான் சாதி... செத்தாலுமா? அனைத்து சாதிக்கும் ஒரே சுடுகாடு என்ற சட்டத்தை @cmotamilnadu@twitter.com @mkstalin@twitter.com கொண்டு வர வேண்டும் - வெண்மணி நினைவு தின பொதுக் கூட்டத்தில் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com வேண்டுகோள். #VenmaniMartyrs#CasteAtrocities#Crematorium
எனவே சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் பெரியார் நினைவு தினத்திலே என்னுடைய வேண்டுகோளாக வைக்க கடமைப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சாமி நடராஜன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பெ.ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல் சாதி ஒழிப்பு சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகிறபோது, ஆணவக் கொலைகள் தமிழகத்திலே அடுக்கடுக்காக தொடர்கிற சம்பவமாக தமிழ்நாட்டிலே இருக்கிறது.
இன்று அவருடைய 43வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிற இத்தருணத்தில் வேறு பல மாநிலங்களில் நிறைவேற்றியிருக்கிறது போல தமிழக சட்டமன்றத்திலும் பகுத்தறிவுக் கொள்கைகளை நிலை நிறுத்துகிற சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்ச் சமூகத்தில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாது. சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்,ஆணாதிக்கம் ஒழிக்கப்பட்டு பெண் சமூகத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்,இப்படிப்பட்ட கொள்கைகள் மட்டுமல்லாமல்,பகுத்தறிவு கொள்கைகளை பட்டி தொட்டியெல்லாம் பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார்.
பெரியார் அவர்களின் 43வது நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது #StopCasteArrogantKillings
வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் 'வெண்மணி சங்கமம்' நிகழ்வில் மலக்குழி மரணங்கள் குறித்துப் பேசும் #Witness திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா நடைற்றது. #StopManualScavenging#VenmaniMartyrs