Herzlich willkommen bei ReiseFreak's ReiseMagazin und ReiseBlog! | ReiseFreak's ReiseMagazin und ReiseBlog

Reiseblog und Reisemagazin: ALLES für Urlaub, Ferien, Reise: ReiseBerichte, ReiseNewsletter, ReiseFotos, ReiseBücher, ReiseNews, Angebote

‘தெய்வங்களுக்கும்’ நியாயம் வழங்க மாட்டீர்களா? - மக்களவையில் கூடுதல் நிதிக்கான ஒப்புதல் வழங்கல் மீதான விவாதத்தில் தோழர் @[email protected] ... #PhysicallyChallenged #ScholarShip #Fund #ModiGovtBetraying #BJPTerror
தெய்வங்களுக்கும் நீங்கள் நியாயம் வழங்க மாட்டீர்களா? - என நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி. #PhysicallyChallenged #Scholarship #Fund #BJPGovtBetrayed
உரிமைகள் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் முன்னெடுக்கும் அனைத்து இயக்கங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும் என இந்த உலக தினத்தில் உறுதி அளிக்கிறோம்! வாழ்த்துகிறோம்! #CPIM #PhysicallyChallenged Read More on : https://bit.ly/3OV5Kt4
டிசம்பர் 3 - மாற்றுத்திறனாளிகள் உலக தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் லட்ச கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், ஒன்றிய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்ட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு ஆண்டும் நிதியை வெட்டி சுருக்கி மாற்றுத்திறனாளிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது மோடி அரசு. நாட்டில் உள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளில் 0.38 சதவீதம் பேருக்கு மட்டுமே ஒன்றிய அரசு வழங்கும் ரூ.300/-ஐக்கூட மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொஞ்சம்கூட உயர்த்தாமல் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

#OgochukwuAlika: FG updates on murder of #physicallychallenged #Nigerian in #Italy

The Federal Government of Nigeria has provided the latest update on how Ogorchukwu Alika, a physically-challenged Nigerian street vendor, was murdered by

https://dailypost.ng/2022/08/03/ogochukwu-alika-fg-updates-on-murder-of-physically-challenged-nigerian-in-italy/

Ogochukwu Alika: FG updates on murder of physically challenged Nigerian in Italy

The Federal Government of Nigeria has provided the latest update on how Ogorchukwu Alika, a physically-challenged Nigerian street vendor, was murdered by a man in Italy. The Chairman of Nigerians in Diaspora Commission (NiDCOM), Mrs Abike Dabiri-Erewa, in a video post via her Twitter handle on Wednesday morning, said the late Alika was allegedly beaten

Daily Post Nigeria

மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகளை திறந்து பயணம் செய்ய அனுமதிக்கக் கோரி

ஜன.10 இல் தென்னக இரயில்வே பொது மேலாளர் அலுவலக முற்றுகைப் போராட்டம் - தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் #TARATDAC #PhysicallyChallenged #protest

மாற்றுதிறனாளிகள் போராட்டத்தில் காவல்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல் - செ.முத்துக்கண்ணன், திருப்பூர் மாவட்ட செயலாளர் #CPIM #TARATDAC #Protest #PhysicallyChallenged #PoliceBrutal

2 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணி வழங்கிய முதல்வர்!
செய்தி

2 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பணிக்காக காத்திருக்கின்றனரே?
என்ன செய்து கொண்டிருக்கிறார் முதல்வர்? - எஸ்.நம்புராஜன் #TARATDAC #PhysicallyChallenged #JobNeed #ADMK #ADMKFails #TNGovtFails @[email protected]

மோடியைத் தொடர்ந்து மனவளர்ச்சி குன்றியவர்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளார் குஷ்பு – P.ஜான்சிராணி, மாநிலத் தலைவர், TARATDAC #Khuspoo #BJP #PhysicallyChallenged More : https://youtu.be/0LobD9WDWug
மோடியைத் தொடர்ந்து மனவளர்ச்சி குன்றியவர்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளார் குஷ்பு

YouTube
தற்போதிருக்கும் நெருக்கடியான சூழலில் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு ரயில் கட்டண சலுகையைப் பறித்திருப்பது மத்திய அரசின் மனிதாபமானமற்ற செயல். #Railways #PhysicallyChallenged #BJPGovt #SpecialTrain #Feeoffer More : https://youtu.be/IMeO1O91tK8
சிறப்பு ரயிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு கட்டணச் சலுகை பறிப்பு

YouTube