100 நாள் வேலை திட்ட முறைகேடுகளை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது, அடக்குமுறையையும் மீறி சைதாப்பேட்டையில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. #TARATDAC #MNREGA More : https://youtu.be/rjXFPoZqgoQ













