எடப்பாடி பழனிச்சாமி‌யை எல்லாருமே கலாய்க்கிறாங்கப்பா😂😂😂

சிரிப்பை அடக்க முடியல🤣🤣

#ADMKfails #EPSfails

அத உங்க ஓனர் EPS சொல்லட்டும் மெயின்ரோடு சார் 🤣🤣🤣

#EPSfails #ADMKfails #BJPallianceFails

அரசு ஊழியர்கள் பற்றி தரக்குறைவாக, முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி பேசிய பழைய ஆடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த ஆடியோ விவகாரத்தால், அதிமுக மீது அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

2026 தேர்தலில் மீண்டும் திமுகவுக்கே வாக்களிக்க முடிவு. 🖤❤️🌄

#Admkfails #DMK4TN

யார்ரா அந்த பையன் டாய்...
நாந்தான் @EPSTamilnadu டா தவழ்ந்து வந்த பையன் டாய்
🤣🤣🤣

#AdmkFails #EPSfails

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊழலில் திளைத்த எடப்பாடி & கோ கூட்டத்தின் இலட்சணத்தை சிஏஜி ரிப்போர்ட் அம்பலப்படுத்தியுள்ளது!

#AdmkFails
#DmkITwing

மேற்கிலும் உதிர்ந்த இரட்டை இலை!
மூத்த வழக்கறிஞர் - இரா.விடுதலை அவர்களின் கட்டுரை.
இன்றைய முரசொலியில் - 08-03-2023

@arivalayam @Udhaystalin @DMKLegalWing @DMKITwing
#DravidaNayagan #திராவிடநாயகன் #விடியலுக்கானமுழக்கம் #MKStalinEra #DMK #MKStalin #UdhayAnna #dmkitwing #admkfails #EPSFails #murasoli180

மாணவர்கள் விடுதியில் உரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி மாணவர்கள் ஆய்வு செய்வதற்கான நல்ல சூழலை உருவாக்கி தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #TamilresearchCenter #Teacher #Demands #ADMK #ADMKFails Read More : https://bit.ly/3OeDpN0
முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடுக! தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

                கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நிர்வாக சீர்கேட்டினால் முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடவும், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு  உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

Aayi aathimookans got what they wanted - a big media attention.

My requests to the remaining is, first keep this going on for next 4 years, second don't lose hope and jump to DMK, third, don't lose BJP's alliance 🤣

#Admkfails what a fallout 🤡

அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பாக, அடியாட்கள் செய்யும் வேலையை தான் அவர்கள் பார்த்து வருகிறார்கள் - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #BJPFails #Governor #IndianConstitution #SaveConstitution #ModiDestroyingIndia #ADMKFails #TNGovt More : https://youtu.be/RxTLZ_8eQJI
காசு கொடுத்து காவி துண்டு சப்ளை செய்யும் பாஜக | தோழர் க.கனகராஜ்

YouTube
எடப்பாடி பழனிச்சாமி அரசியலமைப்பு சட்டத்தை படித்திருக்கிறீர்களா? - தோழர் @grcpim@twitter.com அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #IndianDemocracy #Election #FiveYearPlan #OneNationOneelection #BJPGovt #ADMKFails