நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை … விவசாயிகள் மகிழ்ச்சி… https://patrikai.com/mettur-dam-is-full-for-the-3rd-time-in-current-year-farmers-are-happy/ via @[email protected]
நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை … விவசாயிகள் மகிழ்ச்சி…
சேலம்: வடகிழக்கு பருவமழை மற்றும், கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் நீர் மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை அதாவது 93.45 டி.எம்.சி. யை எட்டி உள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் அக்டோபர் மாதம் 11-ந் தேதி...