மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் மு.க.ஸ்டாலின் – முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? https://patrikai.com/mk-stalin-opens-water-from-mettur-dam-what-are-the-benefits-of-opening-water-in-advance/ via @[email protected]
#MetturDam #Mettur #Salem #irrigation @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் மு.க.ஸ்டாலின் – முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர்தூவினார். அதைத்தொடர்ந்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன, பாசனப் பரப்புகளுக்கான தண்ணீர் தேவை எவ்வளவு, அணையிலிருந்து எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக...