வழிபாட்டுத் தலங்களில் ஆய்வுகள் நடத்த எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க கூடாது:
உச்ச நீதிமன்றம் அதிரடி!

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக வேறு எந்த நீதிமன்றத்திலும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யக்கூடாது

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது எந்த நீதிமன்றமும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்க கூடாது

-உச்ச நீதிமன்றம் உத்தரவு

#SupremeCourt #BJPfails #ModiFails

ஜனநாயகத்தின் குரல்களை நசுக்கி, கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று முதல்வர் முழக்கம்.
#BJPfails #DMK4TN
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் திமுக என்றும் அதற்கு எதிராக நிற்கும் என்று முதல்வர் உறுதி.
#BJPfails #Smj4TN
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று ஜனநாயகத்தின் குரல்களை நசுக்கி, கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து, மாநில உரிமையை பறிக்கும் கொடூரமான சட்டம் என தமிழ்நாடு முதல்வர் சட்டசபையில் உரையாற்றினர்...
#BJPfails #DMK4TN

PM Cares - 12,700 கோடி ஊழல்
செபி அமைப்பு - 45 லட்சம் கோடி ஊழல்

ஆட்சிக்கு வந்து 6 மாசம் தான் ஆகுது..

அதுக்குள்ள இவ்வளவா?

இன்னும் எத்தனை ஊழல் தான் ஜீ வரிசை-ல இருக்கு🤦🏻‍♂️

#ModiFails #BJPFails #BJPfailsIndia

9 ஆண்டுகால பிஜேபி கொடூர மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக தேசம் தழுவிய மாபெரும் இயக்கத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைப்பு.

கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு 2 கோடி வேலை; ஆனால், உண்மையில் நடந்தது, வேலை இழப்பு தனியார்மயம், ஒப்பந்தக் கூலி.

மக்கள் விரோதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுவோம்!

செப்டம்பர் 1-7, 2023 #CPIM மத்தியக்குழு அறைகூவல்!

#ModiFailed #NoConfidenceMotion #LokSabha #cpimprotest #BJPFails #RSSTerrorists #bjpmadedisaster #bjpterrorism #BJPHataoDeshBachao #modimadedisaster

A Muslim man trashed with slippers & forced to lick attacker's feet in Madhya Pradesh.

A lineman forced a Dalit Man to lick his footwear in Uttar Pradesh.

But according to the Indian Prime Minister, there is “no discrimination on the basis of caste, creed & religion” in India.

#BJPFails #casteism #sanatandharma

#bjpfails
---
RT @thevinaygreen
Bangalore pride didn't get permission for a march on a Sunday and the HC upheld this decision. Many protests didn't get permission because of possible traffic disruption. When people ask the HC to stop an event that would cause traffic disruption they fall on deaf ears https://twitter.com/barandbench/status/1654446953525297152
https://twitter.com/thevinaygreen/status/1654685942077333504
Bar & Bench on Twitter

“Breaking: Karnataka High Court refuses to stay PM Modi road show in Bengaluru @narendramodi #KarnatakaAssemblyElection2023 #KarnatakaAssemblyElection #karnatakahighcourt”

Twitter
விவசாயிகளை துயரத்தில் தள்ளி அதானியை உலகின் 3வது பெரிய பணக்காரராக மாற்றியதுதான் மோடி ஆட்சியின் முக்கிய சாதனை - டாக்டர் அசோக் தாவ்லே அகில இந்திய தலைவர், #AIKS #FarmersLivesMatter #AgrucltureBill #Modi4Corporates #Privatisation #AdhaniGroup #BJPFails #ModiBetrayedFarmers