வழிபாட்டுத் தலங்களில் ஆய்வுகள் நடத்த எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க கூடாது:
உச்ச நீதிமன்றம் அதிரடி!
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக வேறு எந்த நீதிமன்றத்திலும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யக்கூடாது
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது எந்த நீதிமன்றமும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்க கூடாது
-உச்ச நீதிமன்றம் உத்தரவு