Nanda Gopal

@DravidaNandan
0 Followers
5 Following
32 Posts
Got my annual health check up done in Rajiv Gandhi GH opposite to Central Station. Was a decent experience. It was clean and hygienic. Highly professional setup. And costs about a third of what private hospitals charge. #MasterHealthCheckUp #GovernmentHospital #Chennai

வைக்கம் வீரர் பெரியாரின் அடையாளமாய் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவில்🔥👌🏻

#Vaikom100 #VaikomHero #DravidianModel
#DMK #DmkIwing #DmkLegalWing #Politics

பாட்டாளி மக்கள் கட்சி தோழர்களே புரிதலுக்கு... உங்கள் அய்யா ராமதாஸ் அவர்களை பற்றி சில உண்மைகளை இவர் சொல்லுகிறார்... என்னன்னு கேளுங்க*! 🙄🥺
#PMKfails #drramadoss #anbumani

The long-held tale of our Prime Minister's humble beginnings has been confirmed. We’ve unearthed proof of his days selling tea and samosas at a Gujarat railway station.

#Modi_tea_samosa #Modi_Lies #BJP_Lies #RSS_Lies

தேர்தல் வந்துட்டா போதும்..
அய்யாவை கையில புடிக்க முடியாது..😂

எதையாவது பண்ணி பொட்டி வாங்க Plan பண்ணிட்டு இருப்பாரு🤣

#PMKfails

எடப்பாடி பழனிச்சாமி‌யை எல்லாருமே கலாய்க்கிறாங்கப்பா😂😂😂

சிரிப்பை அடக்க முடியல🤣🤣

#ADMKfails #EPSfails

கல் நெஞ்சம் படைத்த ஒன்றிய அரசு!

“வர்தா, கஜா,மிக்ஜாம் உள்ளிட்ட புயல் பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டிற்கான உரிய பேரிடர் நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது. ஒரு ரூபாய் கூட பேரிடர் நிதியுதவி வழங்காமல் கல் நெஞ்சம் படைத்த அரசாக ஒன்றிய அரசு உள்ளது.”

- மக்களவையில் நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் கனிமொழி எம்.பி பேச்சு!

#DMK #Kanimozhi #HeavyRain #TamilNadu #IndianParliament #KalaignarSeithigal

வழிபாட்டுத் தலங்களில் ஆய்வுகள் நடத்த எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க கூடாது:
உச்ச நீதிமன்றம் அதிரடி!

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக வேறு எந்த நீதிமன்றத்திலும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யக்கூடாது

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது எந்த நீதிமன்றமும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்க கூடாது

-உச்ச நீதிமன்றம் உத்தரவு

#SupremeCourt #BJPfails #ModiFails

கலைஞரை ஏன் பிடிக்கும் என்று சிறுமி அளித்த சிறப்பான பதில்கள்.

தலைமுறைகள் தாண்டியும் வாழும் என் முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக 👏👏👏
#Kalaingar100 #DMK4TN #DravidianModel