9 ஆண்டுகால பிஜேபி கொடூர மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக தேசம் தழுவிய மாபெரும் இயக்கத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைப்பு.

கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு 2 கோடி வேலை; ஆனால், உண்மையில் நடந்தது, வேலை இழப்பு தனியார்மயம், ஒப்பந்தக் கூலி.

மக்கள் விரோதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுவோம்!

செப்டம்பர் 1-7, 2023 #CPIM மத்தியக்குழு அறைகூவல்!

#ModiFailed #NoConfidenceMotion #LokSabha #cpimprotest #BJPFails #RSSTerrorists #bjpmadedisaster #bjpterrorism #BJPHataoDeshBachao #modimadedisaster

தடையை மீறி ஆர்எஸ்எஸ் முகாம் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐ(எம்) போராட்டம்! #CPIM #CPIMProtest #RSS #TNGovt More : https://youtu.be/FZTAv9BqES4 https://twitter.com/tncpim/status/1597152132192694272/video/1
தடையை மீறி ஆர்எஸ்எஸ் முகாம் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐ(எம்) போராட்டம்!

YouTube
அனைத்து விரைவு ரயில்களும் உளுந்தூர்பேட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி #CPIM கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு சார்பில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ தோழர் எம்.சின்னதுரை தலைமையில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. #Kallakuruchi #CPIMProtest
தண்ணீர் குழாய்களை ஜேசிபியை வைத்து உடைப்பு சிபிஐ(எம்)சாலை மறியல் போராட்டம் #CPIM #CPIMProtest #Villupuram #WaterTaps #WaterConnections More : https://youtu.be/NY3G_DHmRQY
தண்ணீர் குழாய்களை ஜேசிபியை வைத்து உடைப்பு சிபிஐ(எம்)சாலை மறியல் போராட்டம்

YouTube
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஐ(எம்)ஆர்ப்பாட்டம் #CPIM #CPIMProtest #Electricity #ElectricityBill #PriceHike #ElectricityAmendmentBill #ModiGovt #Privatisation #Modi4Corporates #ModiDestroyingIndia #BJPBetrayedPeople More : https://youtu.be/0utWwzz8EuA
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஐ(எம்)ஆர்ப்பாட்டம்

YouTube
ஆய்வுகள் முடித்து 10 ஆண்டுகள் ஆகியும் வீடுகள் தராததால் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் #CPIM #CPIMProtest #PRNatarajanMP #Coimbatore #Ukkadam #Apartments
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி மாநகர் ராமகிருஷ்ணா பாலம் அருகில் கைகளில் தீப்பந்தம், அரிக்கேன் விளக்குகளை ஏந்தி நடைபெற்ற நூதன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். #CPIMProtest
மாநிலச் செயலாளர் @[email protected] மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை) உள்ளிட்டோர் பேசினர்.#CPIM #CPIMProtest #RSSTerror #BJPHatedSpeech #BJPDestroyingIndia #BJPBetrayedIndia
மாநிலச் செயலாளர் @[email protected] மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை) உள்ளிட்டோர் பேசினர்.#CPIM #CPIMProtest #RSSTerror #BJPHatedSpeech #BJPDestroyingIndia #BJPBetrayedIndia
#CPIM கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் கிராம மக்கள் சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Chidambaram #CPIMProtest