9 ஆண்டுகால பிஜேபி கொடூர மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக தேசம் தழுவிய மாபெரும் இயக்கத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைப்பு.

கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு 2 கோடி வேலை; ஆனால், உண்மையில் நடந்தது, வேலை இழப்பு தனியார்மயம், ஒப்பந்தக் கூலி.

மக்கள் விரோதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுவோம்!

செப்டம்பர் 1-7, 2023 #CPIM மத்தியக்குழு அறைகூவல்!

#ModiFailed #NoConfidenceMotion #LokSabha #cpimprotest #BJPFails #RSSTerrorists #bjpmadedisaster #bjpterrorism #BJPHataoDeshBachao #modimadedisaster

பாஜக அரசின் இந்தி திணிப்பு ஆட்சி மொழிச்சட்டத்திற்கு எதிரானது! - தோழர் @[email protected] அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #RuleLanguageLaw #BJPGovt #ModiGovt #OneNationOneLanguage #Hindutva #BJPTerrorism #ModidestroyingIndia #BJPBetrayedIndia
பாஜகாவின் தந்திரங்கள் இனி உ.பியில் எடுபடாது! #BJP #Modifails #BJPelection #UttarPradesh #ModiBetrayedPeople #BJPDestroyingIndia #CovidFails #EconomicInequality #BJPTerrorism More : https://youtu.be/tP6qr6yxg2k
பாஜகாவின் தந்திரங்கள் இனி உ.பியில் எடுபடாது!

YouTube
மக்கள் விசாரனை மன்றம் பெண் தோழர்கள் மோடி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! #CPIM #PeoplesCourt #BJPGovt #BJPDestroyingIndia #ModiCrimes #Privatisation #BJPTerrorism
இதுவே பாஜகவின் அகண்ட நாடு, அனைத்தும் சீரழிப்பு - தோழர் டி.கே.ரங்கராஜன் #CPIM #Lakshwadeep #Goa #BeefCurry #Bars #BJPLies #BJPDestroying #BJPterrorism @[email protected]
ஹத்ராஸ் வெறுமனே ஒரு குற்றமல்ல; இந்தியாவை மனுவாத - பாசிச தேசமாக மாற்றுவதின் ஒரு பகுதி - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #UttarPradesh #Hathras #BJP #RSS #BJPTerrorism #IndianConstitution @[email protected]
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் ஆதிவாசி மக்களுக்காகவும் ஏழைகளுக்கும் குரல் கொடுத்த 83 வயது ஸ்டான் சுவாமி அவர்களை கைது செய்வதன் மூலம் மத்திய பாஜக அரசாங்கம் என்ன செய்தியை தருகிறது? மத்திய அரசின் இச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. #StanSwamiArrested #BJPDestroying #BJPTerrorism
அவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்... #Hathras #justiceformanisha #JusticeForIndiasDaughters #UttarPradesh #BJPTerrorism #StopViolenceAgainstWomen More : https://youtu.be/APe-7ErAzIw
வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது பாஜகவினர் தாக்குதல்; உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இதுதான் நிலைமை! #FarmBill #Agriculturebill #NOTOFarmBill #BJPDestroying #BJPBeating #BJPTerrorism #BJPBetryingPeople More : https://youtu.be/iCWt_0d2Mnw
வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது பாஜகவினர் தாக்குதல்;

YouTube