சேவை என்ற பெயரில் மோடி செய்யும் துரோகம்! - தோழர் @cpmkanagaraj@twitter.com #CPIM #IndianEconomy #EconomicFalldown #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #MNREGA #FarmersLivesMatter More: https://youtu.be/48GWqisnQYM
கடந்த ஒரு ஆண்டு மட்டும் மோடி அரசாங்கம் ரூ 1,41,462 கோடி திருடப்பட அனுமதிக்கிறது. அதாவது கொடுத்த கடனை திரும்ப பெறவில்லை. ஒரு புறம் பெரிய காப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு தரும் நன்கொடை ரகசியம் - தோழர்@SitaramYechury@twitter.com
#CPIM #LoanWaiveoff #Corporate #Modi4Corporates #BJPBetrayedIndia