ஊடகங்களின் சுதந்திரம் படிப்படியாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. #IndiaFreedom #DemocracyKills Listen More on : https://spoti.fi/3iGCkmw
ஊடகங்களின் சுதந்திரம் படிப்படியாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. 

Listen to this episode from CPIM Tamilnadu on Spotify. ஊடகங்களின் சுதந்திரம் படிப்படியாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. #IndiaFreedom #DemocracyKills 

Spotify
பழங்கால இந்தியாவில் எதேச்சதிகாரமோ - ஏற்றத்தாழ்வோ கொண்ட நிலப்பிரபுத்துவ முறையோ இல்லை எனும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவரின் கூற்று மிகவும் கேலிக்குரியது - தோழர் @[email protected] செயலாளர் #CPIM #DemocracyKills #BJPGovt #ModiFails
5 ஆண்டுகள் ரகசிய ஊழல் நிறைந்த தேர்தல் நிதி! இதில் 96% பத்திரங்கள் ஒவ்வொன்றும் ரூ 1 கோடிக்கும் அதிகமானவை. ஆபத்தில் இந்திய ஜனநாயகம்! - தோழர் @[email protected] பொதுச் செயலாளர், #CIPM #ElectoralBond #DemocracyKills #SupremeCourt #ModiGovt #BJPCorruption #ModiDestroyingIndia
நவராத்திரி விழாவையும் மதப்பிளவுக்கு பயன்படுத்துகின்றனர் - தோழர் @[email protected] பொதுச் செயலாளர் #CPIM #Navarathri #Sectarianism #DemocracyKills #BJPDeatroyingIndia #BJPBetrayedPeople

இந்தியாவின் மக்கள் தொகை மத அடிப்படையில் சமச்சீரற்று உள்ளது எனும் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கூற்று அடிப்படை ஆதாரமற்றது.

தேசத்தில் மதப்பிளவை கூர்மையடையச் செய்யும் நோக்கம் கொண்டது - தோழர் @[email protected] கேரள முதல்வர் #CPIM #India #PeoplePopulation #RSS #Sectarianism #DemocracyKills

இந்தியாவில் பிற்போக்குத் தனமான வலதுசாரி பாசிச தன்மை கொண்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நாட்டின் அடிப்படை விழுமியங்கள் நசுக்கப்பட்டு வருகின்றன, ஜனநாயக உரிமைகள், எழுத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டு வருகின்றன - தோழர் @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #DemocracyKills #BJPGovt
ஜனநாயகத்தை சிதைக்கும் தேர்தல் பத்திரங்கள்; உச்சநீதிமன்றம் இதுகுறித்த வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும் - தோழர் @[email protected] பொதுச் செயலாளர் #CPIM #ElectionBond #DemocracyKills #FinanceBill #SupremeCourt #BJPCorruption #ModiBetrayed
தேசியக் கொடியின் மேன்மை தெரியாத
போலி சுதேசிகளின் வேடம் அம்பலம் #Indianflag #NationalFlag #ModiGovt #DemocracyKills
Listen More on : https://spoti.fi/3vkEYBw
தேசியக் கொடியின் மேன்மை தெரியாத போலி சுதேசிகளின் வேடம் அம்பலம்

Listen to this episode from CPIM Tamilnadu on Spotify. தேசியக் கொடியின் மேன்மை தெரியாத போலி சுதேசிகளின் வேடம் அம்பலம் #NationalFlag #IndiaFreedom #NationalFlag #ModiGovt #BJPDemocracyKills

Spotify
மதவெறி ஆட்சியை வீழ்த்த மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்... - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #DemocracyKills #IndianConstitution #BJPTerror #RSSTerror #BJPHatedSpeech #BJPDestroyingIndia More : https://youtu.be/yPTODUg3e9U
மதவெறி ஆட்சியை வீழ்த்த மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்...

YouTube
முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா மீது உச்சநீதிமன்றம் கடும் கண்டனம். நல்லது... தேவையும் கூட... ஆனால் நூபுர் சர்மா அம்புதான்... எய்தவர் மீது, வெறுப்பு அரசியலை சித்தாந்தமாக்குபவர் மீது என்ன நடவடிக்கை? - தோழர் @[email protected] #CPIM #NupurSharma #BJPSpokesPerson #DemocracyKills