பினராயி விஜயன் தலைமையிலான 2வது அரசு ஆட்சிக்கு வந்த 1 1/2 ஆண்டுகளில் சுகாதாரம், பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகள் மட்டும் 11 விருதுகளை வென்றுள்ளது. இந்தியா டுடேயின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த ஆரோக்கியத்திற்கான விருதையும்அண்மையில்பெற்றுள்ளது.#LDFGovt #HealthCare #KeralaLeads
‘மோதானி’ மாடல் vs இடதுசாரி மாடல் - தோழர் @[email protected] அகில இந்திய இணைச் செயலாளர் #AIKS #Kerala #KeralaLeads #PinarayiVijayan #LDFGovt #FarmersLivesMatter #Reliance #Privatisation #ModiBetrayedFarmers #BJPDestroyingIndia
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் (U-DISE) 2021-2022 அறிக்கையின் படி பள்ளிக் குழந்தைகளுக்கு இணையம், ப்ரொஜெக்டர் மற்றும் மடிக்கணினி வசதிகளை வழங்குவதில் நாட்டிலேயே கேரளா முதலிடத்தில் உள்ளது. #SchoolEducation #DigitalInfrastructure #LDFGovt #KeralaLeads
இந்தியாவிலேயே நெல்லுக்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யும் மாநிலம் கேரளா; 1 குவிண்டால் நெல்லுக்கு ரூ 2850. ஒன்றிய #BJP அரசு தீர்மானித்துள்ள விலை நெல் குவிண்டாலுக்கு ரூ 2040 மட்டுமே! #CPIM #ProcurementPrice #MinimumSupportPrices #MSP #LDFGovt #KeralaLeads #ModiBetrayed
தூய்மையில் கேரளா முதலிடம்; தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளா. கழிவு மேலாண்மைத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளைச் செய்துள்ளது என்று பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியது. #Kerala #GreenTribunal #LDFGovt #WasteManagement
மகப்பேறு இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் கேரளா முதலிடம் #MaternalMortality #Kerala #LDFGovt
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு பங்குபெறும் 'சொல்வது தெளிந்து சொல்' STS 19. #Kerala #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #KeralaGovernor #ManualScavenging #TNgovt More : https://youtu.be/7zJxjgSeNsc
மோடியின் கையாட்களாக ஆளுநர்கள் : பதிலடிக்கு தயாராகும் மக்கள் ! | சொல்வது தெளிந்து சொல் EPI 19

YouTube

#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் @[email protected] மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு பங்குபெறும் 'சொல்வது தெளிந்து சொல்' STS 19. #Kerala #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #KeralaGovernor #ManualScavenging #TNgovt More : https://youtu.be/7zJxjgSeNsc
மோடியின் கையாட்களாக ஆளுநர்கள் : பதிலடிக்கு தயாராகும் மக்கள் ! | சொல்வது தெளிந்து சொல் EPI 19

YouTube