வலி மிகுந்த 2ஆம் அலை முடிந்து ஓராண்டு கடந்த பின்னரும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி/எதிர்காலம் காப்பாற்றப்படும் எனும் மோடி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அமலாகவில்லை - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்
#CPIM #CovidSecondWave #ParendsDied #ChildEducation #ModiGovtPromiseஉருமாறும் கொரோனா வைரஸ்; மோடி அரசே தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்து! - தோழர் சீத்தாராம் யெச்சூரி
#CPIM #Covid19 #CovidSecondWave #ModiGovt #BJPBetrayingPeople #BJPDestroyingIndia #PeopleSufferedPoor @SitaramYechury@twitter.com
கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ள மோடி அரசு செலவழித்ததை விட மக்கள் செலவழித்தது அதிகம்...- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
#CPIM #CovidSecondWave #OxygenCrisis #CovidDeaths #ModiBetrayedIndia #ModiLiar Read More :
https://bit.ly/3x00Znl
Personal finances to treat Covid-19 outstripped govt spending
Indians spent an estimated Rs 2,92,385 million of their personal finances for Covid-19 testing, home isolation costs and hospitalisation in the second wave between April and June, a study has found. In contrast, the Indian government spent an estimated Rs 2,10,977 million in support of Covid-19 patients, either through its healthcare quota for patients or the PMJAY fund. The findings were made by the Public Health Foundation of India (PHFI) and the North Carolina-based Duke Global Health Institute.
ஆக்சிஜன் கிடைக்காமல் ஒரு மரணம் நடந்ததாக கூட பதிவு இல்லை என்று மாநிலங்களவையில் அமைச்சர் கூறிய தகவல் பச்சைப் பொய். மோடி அரசே பொய் கூறுவதை நிறுத்திவிட்டு அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு...
#CPIM #CovidSecondWave #OxygenCrisis #CovidDeaths #ModiBetrayedIndia #ModiLiarகொரோனா காலத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்...
#CovidSecondWave #OxygenCrisis #CovidDeaths #CovidReliefஆக்சிஜன் இல்லாமல் யாரும் சாகவில்லை. நாங்கள் கொடுத்த ஆக்சிஜனை அதிகம் இழுத்து பலர் செத்திருக்கலாம் - தோழர்.மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்
#CPIM #CovidSecondWave #OxygenCrisis #CovidDeaths #ModiBetrayedIndia #ModiLiarமோடி அரசின் வாய்ப்பந்தலுக்கும் பொய்ப் பிரச்சாரத்துக்கும் அளவே இல்லை...- தோழர் சீத்தாராம் யெச்சூரி
#CPIM #ModiGovt #BJP #BJPDestroyingIndia #BJPBetrayedIndia #IndianEconomy #EconomicFallDown #CovidSecondWave #PeopleSufferdpoor @SitaramYechury@twitter.com
தடுப்பூசி இலவசமாக தருவதற்குத்தான் பெட்ரோல் விலை உயர்வாம்; அற்புதம் பிரதமர் மோடி அவர்களே! - தோழர் சீத்தாராம் யெச்சூரி
#CPIM #CovidSecondWave #FreeVaccine #CovidVaccine4All #ModiFails #BJPDestroyingIndia #BJPBetrayedIndia @SitaramYechury@twitter.com