மாண்டஸ் புயலால் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு – 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல் https://patrikai.com/35000-acres-of-agricultural-land-affected-by-cyclone-mandus-58-lakh-metric-tonnes-of-paddy-procured-minister-chakrapani-informs/ via @[email protected]
#MandousCyclone #DeltaDistrict #Agriculture #Paddy #Procurement @[email protected]
மாண்டஸ் புயலால் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு – 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
சென்னை: மாண்டஸ் புயலால் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. பின்னர் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை...