#மாண்டஸ்புயல் : #கடலூர், #டெல்டா மாவட்டங்களில் இன்று #கனமழை – #சென்னை யில் 2 நாள் #மழை! பாலச்சந்திரன் தகவல் https://patrikai.com/mandus-storm-heavy-rain-in-cuddalore-delta-districts-2-days-of-rain-in-chennai-imd-south-zone-head-balachandran-information/ via @patrikaidotcom@twitter.com
#Mandous #MandousCyclone #HeavyRains #warning @ChennaiRmc@twitter.com @ChennaiRains@twitter.com @chennaiweather@twitter.com @praddy06@twitter.com @RainTracker@twitter.com @JW_Chennai@twitter.com
மாண்டஸ் புயல்: கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை – சென்னையில் 2 நாள் மழை! பாலச்சந்திரன் தகவல்
சென்னை: மாண்டஸ் புயல் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கூறினார். மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவையில்...