#CycloneMandous strikes #Chennai #TamilNadu. 4 dead.

God #Indra is associated with Thunder & Heavy Rainfall. God #Krishna battles with Him to save the Earth from a Deluge.

In this c1590 AD #Mughal #Painting made at #Lahore for Emperor #Akbar & now at Victoria and Albert Museum #London 'A Triumphant Krishna Riding the #Garuda Sweeps down on Indira Riding the White Elephant Airavata, Watched by Gods & Celestial Beings as Fabrics Swirl & Clouds Billow'.
#Mythology #Art #Heritage #History #India

#CycloneMandous did have an effect on the seas around #Chennai by form of storm surge. The water level rose above previous days and also the sea had been rough with lot of noisy undulations. Post landfall, the sea level has fallen down significantly

#மாண்டஸ்புயல் பாதிப்பு: #சென்னை யில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…
https://patrikai.com/cyclone-mandous-death-toll-rises-to-5-in-chennai/ via @[email protected]

#Mandous #MandousCyclone #CycloneMandous #ChennaiRains #Chennai #DeathToll

மாண்டஸ் புயல் பாதிப்பு: சென்னையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு…

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக, சென்னையில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. நள்ளிரவு 11.30 மணிக்கு கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கத்தால், சென்னை உள்பட சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. நள்ளிரவுக்கு மேல் தீவிரமானதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அனைத்து பகுதிகளும் இருளில்...

www.patrikai.com

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு படகுகளுக்கு விரைவில் நிவாரணம்! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
https://patrikai.com/quick-relief-for-kasimedu-boats-affected-by-cyclone-mandous-minister-kkssr/ via @[email protected]

#Mandous #MandousCyclone #CycloneMandous #kasimedu #damaged #fishing #boats #Relief @[email protected]

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு படகுகளுக்கு விரைவில் நிவாரணம்! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

சென்னை: மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு படகுகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்  அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்து உள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக,  சென்னை காசிமேட்டில் மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்த படகுகள் கடும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், புயல் காரணமாக பாதிக்கப்படைந்துள்ள  படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றார். சென்னை காசிமேட்டில் புயல் காற்றால் 100க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் சில படகுகள் கடல் நீரில்...

www.patrikai.com

தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்ப்பு! மேயருடன் அமைச்சர் சேகர்பாபு தகவல்..
https://patrikai.com/major-damage-avoided-due-to-government-precautionary-measures-says-minister-sekar-babu-with-mayor-priay/ via @[email protected]

#TNGovt #TamilNadu #government #Precaution #CycloneMandous @[email protected] @[email protected]

தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்ப்பு! மேயருடன் அமைச்சர் சேகர்பாபு தகவல்..

சென்னை:  தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என சென்னை மழை பாதிப்பு குறத்து மாநக மேயர் பிரியாவுடன் இணைந்த ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர் பாபு கூறினார். சென்னை உள்பட கடலோர மாவட்டங்களை மிரட்டி வந்த மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில்...

www.patrikai.com

நாளை (10ந்தேதி) நடைபெற இருந்த அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு… https://patrikai.com/anna-and-madras-university-and-polytechnic-exams-are-postponed-which-were-to-be-held-tomorrow-10th-december/ via @[email protected]

#AnnaUniversity #MadrasUniversity #Exams #Postponed #CycloneMandous #HeavyRain

நாளை (10ந்தேதி) நடைபெற இருந்த அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு…

சென்னை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. மற்றும் சென்னை பல்கலை. தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை மிரட்டி வரும் மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இதனால், நேற்றுமுதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று இரவு அதிவேக சூறைக்காற்றுடன்...

www.patrikai.com

மாண்டஸ் புயல்: மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு… https://patrikai.com/mandus-storm-metro-and-electric-trains-will-operate-as-usual/ via @[email protected]

#Mandous #Cyclone #CycloneMandous #Train #MetroRail #Operation @[email protected] @[email protected] @[email protected]

மாண்டஸ் புயல்: மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு…

‘சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக இன்று இரவு சென்னை மாநகர பேருந்து சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,   மெட்ரோ ரயில் சேவை மற்றும் மின்சார ரயில் சேவைகள் தொடரும் என அதன் நிர்வாகங்கள் அறிவித்து உள்ளது. வங்கக்கடலின் அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வுமண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மாமல்லபுரம் நோக்கி மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில்...

www.patrikai.com

மாண்டஸ் புயலால் சூறைக்காற்றுடன் கனமழை: தேவையின்றி சாலைகளில் செல்வோரை தடுக்க ரோந்து பணியில் காவல்துறை…
https://patrikai.com/tempestuous-with-heavy-rain-police-patrol-in-chennai-to-prevent-unnecessary-vehicles/ via @[email protected]

#Mandous #Cyclone #CycloneMandous #Avoid #UnnecessaryTravel #TrafficAlert @[email protected] @[email protected] @[email protected]

மாண்டஸ் புயலால் சூறைக்காற்றுடன் கனமழை: தேவையின்றி சாலைகளில் செல்வோரை தடுக்க ரோந்து பணியில் காவல்துறை…

சென்னை: மாண்டஸ் புயலால் சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள்  வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கவும், தேவையின்றி சாலைகளில் வாகனங்களில் செல்வோரை கட்டுப்படுத்தவும், சென்னை காவல்துறையின் ரோந்து படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக காவல் அணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார். மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில்  சென்னையை அடுத்த மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னையில் காலை முதலே பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின்...

www.patrikai.com
Cyclonic Storm #Mandous 🌀approaching SE India🇮🇳 at tropical storm strength (50 knots estimated 1 min sustained winds) as seen by #Himawari8 🛰️. Tamil Nadu landfall due tonight. #CycloneMandous

வலுவிழந்தது வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல்… கரையை கடக்கும் போது மணிக்கு 85கி.மீ.வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை…
https://patrikai.com/cyclone-mandous-has-weakened-wind-speed-of-85-km-per-hour-has-been-warned-while-crossing-the-coast/ via @[email protected]

#Mandous #CycloneMandous #Cyclone #warning @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

வலுவிழந்தது வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல்… கரையை கடக்கும்போது மணிக்கு 85கி.மீ.வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை…

சென்னை: சென்னை உள்பட சில மாவட்ட மக்களை மிரட்டி வந்த மாண்டஸ் புயல் வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இருந்தாலும் இரவு கரையை கடக்கும்போது,  மணிக்கு 85கி.மீ.வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டிருந்தது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'மாண்டஸ்' என்று...

www.patrikai.com