தொடர் லாக்கப் மரணம்: காவல் நிலையங்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவு!
https://patrikai.com/serial-lockup-death-dgp-sylenthirababu-circular-to-all-police-stations/ via @[email protected]
#Police #Custody #Lockup #CustodialDeath #LockupDeath #Death @[email protected]
சென்னை: காவல்நிலையங்களில் அதிகரித்து வரும் லாக்கப் மரணங்களைத் தொடர்ந்து, கைதானவர்களை இரவு நேர விசாரணை கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், சாதி மதம் தொடர்பான பிரச்சினைகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கிடையில், காவல்நிலையங்களில் லாக்கெட் டெத்களும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த 18ஆம் தேதி கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி உடன் வந்ததாக சுரேஷ் மற்றும்...