பழங்குடியின மக்களுக்கு எதிரான தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிந்த திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம், வாழவந்தான் கோட்டையில் செங்கொடி ஏற்றப்பட்டது. #CPIM #CPIMStruggles #TNUEF #Tiruvallur #StopViolenceAgainstTribalPeople

மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் மாநில வாசகர் வட்டம் | செப்டம்பர் 30, மாலை 6.30 - 8.30

Zoom & Live at FaceBook; @[email protected] #MarxistReader #CPIM #CPIMStruggles #TelanganaRevolution #LandReformsStruggle

இவ்வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியும், நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென #CPIM சார்பில் கேட்டு கொள்கிறோம் - தோழர் கோ.மாதவன், கடலூர் மாவட்ட செயலாளர் #CPIM #Cuddalore #LockupDeath #CPIMStruggles
#CPIM போராட்டத்தால் மீட்கப்பட்டு மக்களே அப்பகுதிக்கு "செங்கொடி நகர்" சூட்டியுள்ளதன் பின்னணியை விளக்கும் வீடியோ https://youtu.be/RR9bn-p6tB8 #CPIMStruggles #TribalLivesMatter
பெயரை மாற்றிக்கொண்ட இருளர் கிராமம் | ரஞ்சனி முதல் செங்கொடி வரை | கடலூரில் இருந்து | Sengodi Nagar

YouTube
காலம் முழுவதும் வெறும் எதிர்ப்புகளையும் பிரச்சனைகளையும் மட்டுமே சம்பாதித்துக் கொண்டு கம்யூனிஸ்ட்டுகளால் எப்படி உறுதியாக இருக்க முடிகிறது என்பதை தொடர்ச்சியாக கற்றுக்கொள்ள வேண்டிய இருக்கிறது - #JaiBhim மணிகண்டன் #CPIMStruggles #Communist #TNPolitics more:https://youtu.be/LY_qiiiMHAI
கம்யூனிஸ்ட்களிடமிருந்து மனவுறுதியை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்

YouTube
”நான் பிறப்பால் வன்னியனாக இருக்கலாம், ஆனால் மார்க்சிய தத்துவத்தால் வளர்க்கப்பட்டவன்” என்று ‘ஜெய்பீம்' திரைப்படக் குழுவினருக்கு #CPIM சார்பில் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் தோழர் முகவை கோவிந்தன் பேச்சு. #CPIMStruggles #Communist #TNPolitics more: https://youtu.be/n2SgnPg1vbk
ஜெய்பீம் திரைப்படத்தில் கம்யூனிஸ்ட் கொடியை காட்டியது பாமகவிற்கு பிடிக்கவில்லை I மு.கோவிந்தன்

YouTube
ஜெய்பீம் திரைப்படத்தை நான் கம்யூனிஸ்ட்களுக்காக எடுக்கவில்லை. ஆனால் நான் பதிக்கப்பட்ட மக்களைப் பற்றி எழுதும் பொழுது அங்கு கம்யூனிஸ்ட்கள் இருந்தார்கள் -த.செ.ஞானவேல்,#CPIM #CPIMStruggles #Communism #LeftAlternative #SocialismIsFuture more: https://youtu.be/gDr0knQSo6Y
நான் கம்யூனிஸ்ட்டுகளுக்காக படம் எடுக்கவில்லை! இயக்குனர் த.செ.ஞானவேல்

YouTube
எங்கு மனித உரிமை மீறப்பட்டாலும் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் - தோழர் @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #CPIMStruggles #Communist #TNPolitics More : https://youtu.be/nYEy7zOcQpU
எங்கு மனித உரிமை மீறப்பட்டாலும் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்

YouTube
செங்கொடி இயக்கத்தின் மகத்தான வீர வரலாறினுடைய ஒரு சிறு பொறிதான் கம்மாபுரம் - தோழர் @[email protected]
மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #CPIMStruggles #Communism #LeftAlternative #SocialismIsFuture More : https://youtu.be/5SjOkneTmGU
செங்கொடி இயக்கத்தின் மகத்தான வீர வரலாறினுடைய ஒரு சிறு பொறிதான் கம்மாபுரம்

YouTube
ஜெய் பீம் திரைப்படத்தின் கலைஞர்கள் களப்போராளிகளுக்கு #CPIM சார்பில் சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் பாராட்டு விழா துவங்கியது. #JaiBhim #CPIMStruggles