பாஜக @[email protected] க்கு கே.பாலகிருஷ்ணன் பதிலடி; டேன்டீ நிறுவனத்தை பாதுகாப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை போடும் நாடகத்தை ஒருபோதும் நீலகிரி மாவட்ட மக்கள் நம்பமாட்டார்கள் - தோழர் @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #CPIMdemands #TANTEA #SavePublicSector #SavePSUs







