காவல்நிலையப் படுகொலைகள் இனி நடக்கக் கூடாது; விக்னேஷ் லாக்கப் மரணத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக #CBCID க்கு மாற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தோழர் @[email protected] மாநிலச் செயலாளர் #cpim #lockupdeath #justiceforvignesh #stoplockupdeaths #TNGovt @[email protected] @[email protected]