https://www.opb.org/article/2024/03/22/derrick-clark-jr-shooting-family-lawsuit-clackamas-county-oregon/

"In 2022, an Oregon State Police trooper and Clackamas County sheriff’s detective shot and killed a 24-year-old Black man in the back. Then instead of providing medical care, law enforcement officers mocked his lifeless body, threw explosives at him and sent a dog to attack his corpse"

#ORPol #ACAB #PoliceAtrocities #DefundThePigs #PNW

Lawsuit from family of Black man killed by police in Oregon provides additional details of 2022 shooting

The family of Derrick Clark Jr., who Oregon police shot and killed in 2022, alleges in a lawsuit that officers failed to render aid, mocked his lifeless body, threw explosives at him and sent a dog to attack his corpse.

OPB
காவல் விசாரணையில் மாற்றுத் திறனாளி உயிரிழப்பு; கொலை வழக்கு பதிவு செய்து குடும்பத்திற்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்கிட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்! - தோழர் கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், #CPIM #LockUpDeath #PoliceAtrocities
விவசாய விரோதச் சட்டத்தை நிறைவேற்றிய கொடும்பாவிகள் எரிப்பு போராட்டத்தின் போது மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.துரைராஜ் மீது காவல்துறை தாக்குதல்‌ - மருத்துவமனையில் அனுமதி. #FarmersProtest #PoliceBrutality #PoliceAtrocities

200க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜகவினரின் தூண்டுதலின் பெயரில் காவல்துறை இப்படி காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. சம்பந்தபட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #FarmersProtest #PoliceBrutality #PoliceAtrocities

காளையார்கோவில் காவல் ஆய்வாளர் சரவணனின் மக்கள் விரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி #CPIM சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இன்னும் 2 தினங்களில் ஆய்வாளர் மாற்றப்படுவார் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார். #Kalayarkoil #PoliceAtrocities #CPIMStruggle
ஐந்து ஆண்டு போராட்டத்திற்குப் பின்பு டாய்கின் யூனியன் பதிவு செய்யப்பட்டது! http://tnlabour.in/factory-workers/7272 #NeemranaMazdoorManch #policeatrocities #FactoryWorkers #LabourLaws #Daikin #தமிழ் #News
ஐந்து ஆண்டு போராட்டத்திற்குப் பின்பு டாய்கின் யூனியன் பதிவு செய்யப்பட்டது!

செங்கொடி ஏற்றிய தொழிலாளர்கள்! ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள நீம்ரானாவிற்கு அது ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். செப்டம்பர் 5 அன்று புதிதாக அங்கீகாரம்பெற்ற டாய்கின் ஏர் கன்டீஷனிங் ஆ…

தொழிலாளர் கூடம் (Thozhilalar koodam)