ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பண பட்டுவாடாவை தடுக்க வங்கிகளுக்கு தேர்தல் ஆமைணயம் கட்டுப்பாடு

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதை கண்காணிக்கவும், அவற்றை தடுக்கவும் வங்கிகளுக்கு  தேர்தல் அதிகாரிகள் புது உத்தரவுகளை பிறப்பத்துள்ளனர். அதன்படி ரூ.1லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ அவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இடைத்தேர்தலையொட்டி ஈரோட்டில்  மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி தலைமையில் வங்கியாளர்கள்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்து விவாதித்துடன்,  தேர்தல் நோக்கத்திற்காக வேட்பாளர்கள் வங்கி கணக்குகளை தொடங்கும் போது வங்கிகள் முன்னுரிமை அடிப்படையில் சேவை...

www.patrikai.com

#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது ...

https://patrikai.com/erode-east-constituency-by-election-model-polling-started-today/

#ஈரோடு #ErodeByElection #ErodeEastByPoll

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது …

ஈரோடு:  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று  மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது வாக்கு களை செலுத்தினர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடி அமைப்பது, வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது போன்ற நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியுரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி செய்து வருகிறார். ஏற்கனவே மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற...

www.patrikai.com

தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்; ஆதரவைத் தேடி ஓடுகிறார்களே? ஜெ.உதவியாளர் பூங்குன்றன் வேதனை...
https://patrikai.com/jayalalithaa-aid-poongundran-sankaralingam-agony-thinking-about-aiadmk-current-situation/

#அதிமுக #AIADMK #ADMK #ErodeByElection @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்; ஆதரவைத் தேடி ஓடுகிறார்களே? ஜெ.உதவியாளர் பூங்குன்றன் வேதனை…

சென்னை: தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய்; ஆதரவைத் தேடி ஓடுகிறார்களே? என தற்போதைய அதிமுகவின் நிலைமை குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வேதனை தெரிவித்து உள்ளார். ஏற்கனவே பூங்குன்றன் சசிகலாவின் அரசியல் வருகை குறித்து, அவர் தியாக தலைவியா என கேள்வி எழுப்பியது பேசும்போருளானது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் சங்கரலிங்கம். இவர்,  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர்  கட்ச பணிகளில் ஆர்வம் காட்டாம் ஒதுங்கி...

www.patrikai.com

வெற்றி நிச்சயம்: முதல்வர் #ஸ்டாலினை சந்தித்த #ஈரோடு_கிழக்கு_தொகுதி வேட்பாளர் #ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி...
https://patrikai.com/evks-elangovan-meets-cm-mk-stalin-confident-over-win-in-erode-east-by-election/

#Erode #ErodeByElection #EVKSElangovan @EVKSElangovan@twitter.com @mkstalin@twitter.com @arivalayam@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

வெற்றி நிச்சயம்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி…

சென்னை: ஈரோடு கிழக்கு தேர்தலில் வெற்றி நிச்சயம் என ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையடுத்து, இன்று சென்னை வந்த இவிகேஎஸ், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின் போது ஈரோடு...

www.patrikai.com

#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல் : போட்டியிட விரும்பும் #அதிமுக -வினர் விருப்பமனு வழங்க இ.பி.எஸ் அறிவிப்பு
https://patrikai.com/erode-east-by-election-aiadmk-optional-petitioneps-call-to-aiadmk-brethrens/

#ErodeEastByPolls #ErodeByElection #ஈரோடு @EPSTamilNadu@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: போட்டியிட விரும்பும் அ.தி.மு.கவினர் விருப்பமனு வழங்க இ.பி.எஸ் அறிவிப்பு

சென்னை:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.கவினர் விருப்பமனு வழங்கலாம்  என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச் சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளர். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில்...

www.patrikai.com

#ஈரோடு_கிழக்கு_தொகுதி தமாகா போட்டியிடவில்லை! ஜி.கே.வாசன் திடீர் அறிவிப்பு..!
https://patrikai.com/tmc-did-not-contest-in-erode-east-constituency-gk-vasan-sudden-announcement/

#ஈரோடு #ஈரோடு_கிழக்கு #ErodeByElection #TMC #AIADMK #ADMK @TMCforTN@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிடவில்லை! ஜி.கே.வாசன் திடீர் அறிவிப்பு..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்று ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது தாமாகா போட்டியிட்ட நிலையில், தற்போது பின்வாங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ந்தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது  மறைவையடுத்து  காலியாக  உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என...

www.patrikai.com

#ஈரோடு கிழக்கு தொகுதியில் #காங்கிரஸ் தான் போட்டியிடும்! சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்...
https://patrikai.com/congress-will-contest-in-erode-east-constituency-ks-alagiri-informed-in-chennai-protest/

#ErodeEast #ErodeByElection #Congress @KS_Alagiri@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும்! சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும்  என ஆளுநருக்கு எதிரான சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்எ  திருமகன் ஈவேரா காலமானதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கவர்னர் ஆர்என்.ரவிக்கு எதிராக, சென்னை, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  மாநில காங்கிரஸ் கமிட்டி...

www.patrikai.com

#அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா #பாஜக ? தன்னிச்சையாக தேர்தல் பணிக்குழுவை அறிவித்தார் பா.ஜ.க #அண்ணாமலை
https://patrikai.com/is-bjp-leaving-fom-aiadmk-alliance-annamalai-announced-a-14-member-election-task-force-on-behalf-of-the-bjp-in-erode/

#ஈரோடு #ErodeByElection #ErodeEastByPolls #AIADMK #ADMK #BJP @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com @BJP4TamilNadu@twitter.com @annamalai_k@twitter.com

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா பாஜக? தன்னிச்சையாக தேர்தல் பணிக்குழுவை அறிவித்தார் பா.ஜ.க அண்ணாமலை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள  பா.ஜ.க சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி தனித்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதன்படி, அதன்படி வாக்குபதிவு பிப்ரவரி 27 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம்...

www.patrikai.com