ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பண பட்டுவாடாவை தடுக்க வங்கிகளுக்கு தேர்தல் ஆமைணயம் கட்டுப்பாடு

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதை கண்காணிக்கவும், அவற்றை தடுக்கவும் வங்கிகளுக்கு  தேர்தல் அதிகாரிகள் புது உத்தரவுகளை பிறப்பத்துள்ளனர். அதன்படி ரூ.1லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ அவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இடைத்தேர்தலையொட்டி ஈரோட்டில்  மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி தலைமையில் வங்கியாளர்கள்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்து விவாதித்துடன்,  தேர்தல் நோக்கத்திற்காக வேட்பாளர்கள் வங்கி கணக்குகளை தொடங்கும் போது வங்கிகள் முன்னுரிமை அடிப்படையில் சேவை...

www.patrikai.com