Meaning of the name "#Annaamalai"
https://samicheenan.blogspot.com/2023/06/meaning-of-name.html
ஒரு #அண்ணாமலை என்னும் #சிங்கத்தை_எதிர்க்க
#இத்தனை_குள்ளநரிகளா.?
ஒரு தலைவன் உருவாகி விட்டான்! அதை தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது! அவரவர்கள் கட்சி அழிந்து விடும் என்ற பயத்தில் அண்ணாமலை என்ற ஒருவரை அழித்தால் நாம் பொய் சொல்லி பிழைத்துக் கொண்டே
தமிழ்நாட்டுக்கு, பாஜக #அண்ணாமலை மட்டுமே பாதுகாப்பு. 2026 தேர்தலில், திமுக கூட்டணி கட்சிகளை மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள்.
#காங்கிரஸ்
Infographics Alerts: #DailyNewsFeed
Meaning of the name "#Annaamalai"
https://samicheenan.blogspot.com/2023/06/meaning-of-name.html
கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும்: மாநில #பாஜக தலைவர் #அண்ணாமலை
https://patrikai.com/alliance-dharma-should-be-respected-state-bjp-president-annamalai/
#Erode #ErodeEastByPolls @BJP4TamilNadu@twitter.com @annamalai_k@twitter.com
திருச்சி: அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது, கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து, மாநில பாஜக தலைவர் அண்ணா மலை தெரிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. தேர்தல் தேதி...
#அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா #பாஜக ? தன்னிச்சையாக தேர்தல் பணிக்குழுவை அறிவித்தார் பா.ஜ.க #அண்ணாமலை
https://patrikai.com/is-bjp-leaving-fom-aiadmk-alliance-annamalai-announced-a-14-member-election-task-force-on-behalf-of-the-bjp-in-erode/
#ஈரோடு #ErodeByElection #ErodeEastByPolls #AIADMK #ADMK #BJP @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com @BJP4TamilNadu@twitter.com @annamalai_k@twitter.com
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி தனித்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதன்படி, அதன்படி வாக்குபதிவு பிப்ரவரி 27 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம்...
செய்தியாளர் சந்திப்பின்போது வாக்குவாதம் - #காயத்ரிரகுராம் -க்கு வாழ்த்து - ரபேல் வாட்சை கழற்றி கொடுத்த #அண்ணாமலை...
https://patrikai.com/annamalai-argument-at-press-meet-congratulates-to-gayathri-raghuram-annamalai-give-raphaels-watch-to-reporter/
#Annamalai #AnnamalaiPressMeet #GayathriRaghuram #RaphaelWatch @annamalai_k@twitter.com @BJP4TamilNadu@twitter.com
சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, யுடியூப் சேனலை சேர்ந்த ஒருவர் எழுப்பிய கேள்வியால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரபேல் வாட்சை செய்தியாளர்களிடம் கழற்றி கொடுத்த அண்ணாமலை.. யூடியூப் சேனலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது? என மிரட்டும் தொனியில் பேசினார். இது செய்தியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராமுக்கு வாழ்த்து தெரிவித்தார். சென்னை திநகரில் உள்ள மாநில பாஜக தலைமையகமான கமலாலயத்தில்...
#அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! #பாஜக -வில் இருந்து விலகிய #காயத்ரிரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு...
https://patrikai.com/women-have-no-safety-in-bjp-gayathri-raghuram-criticize-about-tn-bjp-leader-annamalai/
#Annamalai #BJP #GayathriRaghuram #WomenSafety @Gayathri_R_@twitter.com @annamalai_k@twitter.com @BJP4TamilNadu@twitter.com
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், ``அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார். பாஜக உறுப்பினராக இருந்ததே வேஸ்ட் 'பாலியல் குற்றவாளி அண்ணாமலை’ அண்ணாமலைமீது விசாரணை நடத்தப்பட வேண்டும் ``அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" மோட்டார் வாய்" அண்ணாமலை நான் தி.மு.க ஸ்லீப்பர் செல்...’ என ‘குருமூர்த்தி கும்பல்... கூறுகிறது காயத்ரி ரகுராம் பாஜகவில் கடந்த...
தமிழகத்தின் சொத்து மதிப்பில் 10 சதவீதம் #திமுக -வினரிடம் உள்ளது! #அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு…
https://patrikai.com/tamil-nadus-10-value-of-property-now-owned-in-dmk-members-annamalai-sensational-allegations/ via @patrikaidotcom@twitter.com
#TamilNadu #DMK #assets #property @annamalai_k@twitter.com @arivalayam@twitter.com
சென்னை: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் குறித்து திமுக அமைச்சர்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு தகவல்களை தெரிவித்து உள்ளார். அதன்படி, தமிழகத்தின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ. 25 லட்சம் கோடி இருக்கும், அதில், 10 சதவீத சொத்து திமுகவினரிடம் உள்ளது என்ற பகீர் தகவல்களை தெரிவித்துள்ளதுடன், முதல்வர், அமைச்சர் கள், எம்.எல்.ஏ-க்கள் சொத்து விவரங்கள் ஏப்ரலில் வெளியிடப்படும்" என்றும்,...