Thirumagan E Ve. Ra June 2021 to 4 January 2023 (aged 46)
E V K S Elangovan 10 March 2023 – 14 December 2024
V. C. Chandhirakumar 2025 February to ?

#ErodeEast constituency is truly having a #Jackpot with multiple candidates showering #CashForVote multiple times.

#MindVoice of #ErodeEast people now since #ErodeEastByePolls are over ...

#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரசுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவிப்பு...

https://patrikai.com/kamal-haasans-makkal-needhi-maiam-to-extend-support-to-congress-candidate-evks-elangovan-for-the-erode-east-assembly-constituency-bye-election/

#ஈரோடு #ErodeEastByElection #ErodeEast #ஈரோடு_கிழக்கு_இடைத்தேர்தல் @INCTamilNadu@twitter.com @ikamalhaasan@twitter.com @EVKSElangovan@twitter.com @TNCCITSMDept@twitter.com @TNCCMinority@twitter.com @TN_PYC@twitter.com @maiamofficial@twitter.com

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில்  திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டதுடன், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையும், முன்னாள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை யடுத்து, அவர் கடந்த 23ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட‘ கூட்டணி கட்சி...

www.patrikai.com

#ஈரோடு_கிழக்கு_தொகுதி #காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்... கட்சி மேலிடம் அதிகாரபூர்வ அறிவிப்பு...
https://patrikai.com/aicc-announces-evks-elangovan-as-candidate-for-erode-east-byelection/

#ஈரோடு #ErodeEastByPolls #ErodeEast #Congress #EVKSElangovan @EVKSElangovan@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்… கட்சி மேலிடம் அதிகாரபூர்வ அறிவிப்பு…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா.-வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. திடீர் மரணத்தை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கியது தி.மு.க. காங்கிரஸ் சார்பில் தனது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக நிறுத்த கோரிக்கை...

www.patrikai.com

இரட்டை இலையை முடக்க திட்டமா? இபிஎஸ்-க்கு போட்டியாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் ஓபிஎஸ்,.,.,
https://patrikai.com/twin-leaf-symbol-freeze-ops-to-meet-aiadmk-alliance-party-leaders-against-eps/

#ErodeEast #ErodeEastByPolls #ADMK #AIADMK @OfficeOfOPS@twitter.com @EPSTamilNadu@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

இரட்டை இலையை முடக்க திட்டமா? இபிஎஸ்-க்கு போட்டியாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் ஓபிஎஸ்,.,.,

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஈபிஎஸ் ஆதரவாளர் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இபிஎஸ்-க்கு போட்டியாக கூட்டணி கட்சி தலைவர்களை ஓபிஎஸ் சந்தித்து வருகிறார். இது இரட்டை இலையை முடக்கும் நடவடிக்கை என விமர்சிக்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் அணி தலைவர்கள் தமுமுக தலைவர் ஜிகே வாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் சார்பில் ஜெகன்மூர்த்தி...

www.patrikai.com

#ஈரோடு கிழக்கு தொகுதியில் #காங்கிரஸ் தான் போட்டியிடும்! சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்...
https://patrikai.com/congress-will-contest-in-erode-east-constituency-ks-alagiri-informed-in-chennai-protest/

#ErodeEast #ErodeByElection #Congress @KS_Alagiri@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும்! சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும்  என ஆளுநருக்கு எதிரான சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்எ  திருமகன் ஈவேரா காலமானதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கவர்னர் ஆர்என்.ரவிக்கு எதிராக, சென்னை, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  மாநில காங்கிரஸ் கமிட்டி...

www.patrikai.com

#ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ந்தேதி இடை தேர்தல்! https://patrikai.com/erode-east-constituency-by-election-on-february-27-eci-announcement/

#erodeeast #Erode #AssemblyElections2023 #Byelection @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ந்தேதி இடை தேர்தல்!

டெல்லி: திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ந்தேதி இடை தேர்தல் நடைபெறும் என அகில இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் தெரிவித்து உள்ளார். 3 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளையும் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட...

www.patrikai.com

#ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலி! சட்டசபை செயலகம் அறிவிப்பு
https://patrikai.com/erode-east-assembly-constituency-vacant-assembly-secretariat-notification/

#Erode #ErodeEast #Thirumahaneveraa @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலி! சட்டசபை செயலகம் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக தமிழ்நாடு சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்று, எம்எல்ஏவாக இருந்து வந்தார். இவர் கடந்த 4ந்தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக, தமிழக சட்டசபை...

www.patrikai.com

மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் - ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மாதத்தில் தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டிலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி
https://patrikai.com/total-6-20-crore-voters-erode-east-constituency-byelection-with-in-6-months-chief-electoral-officer-released-final-voter-list/

#erodeeast #TamilNadu #VoterList @ECISVEEP@twitter.com

மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் – ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மாதத்தில் தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டிலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழ்நாட்டில்  இறுதி வாக்காளர் பட்டிலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாக சாகு வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 6.20 கோடி பேர் என்றும், முதல் தலைமுறை வாக்காளர்கள் சேலத்தில் அதிகம் இருப்பதாகவும், அதிக வாக்காளர் உள்ள தொகுதியாக சோளிங்கநல்லூர் தொகுதி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் திருமகன் ஈவேரா மறைவு காரணமாக காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் கூறினார். சென்னையில், தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை...

www.patrikai.com

#திருமகன் ஈவெரா மரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்...
https://patrikai.com/thirumagan-evr-passed-away-tamil-nadu-congress-committee-president-ks-azhagiri-condolences/

#ThirumaganEvera #thirumagan #erodeeast #Erode #Congress @KS_Alagiri@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

திருமகன் ஈவெரா மரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானார். அவரது மறைவுக்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 45. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம்...

www.patrikai.com