தமிழ்நாட்டுக்கு, பாஜக #அண்ணாமலை மட்டுமே பாதுகாப்பு. 2026 தேர்தலில், திமுக கூட்டணி கட்சிகளை மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள்.
#காங்கிரஸ்

Infographics Alerts: #DailyNewsFeed

#ஈரோடு_கிழக்கு_தொகுதி #காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்... கட்சி மேலிடம் அதிகாரபூர்வ அறிவிப்பு...
https://patrikai.com/aicc-announces-evks-elangovan-as-candidate-for-erode-east-byelection/

#ஈரோடு #ErodeEastByPolls #ErodeEast #Congress #EVKSElangovan @EVKSElangovan@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்… கட்சி மேலிடம் அதிகாரபூர்வ அறிவிப்பு…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா.-வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. திடீர் மரணத்தை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கியது தி.மு.க. காங்கிரஸ் சார்பில் தனது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக நிறுத்த கோரிக்கை...

www.patrikai.com

#ஈரோடு கிழக்கு தொகுதியில் #காங்கிரஸ் தான் போட்டியிடும்! சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்...
https://patrikai.com/congress-will-contest-in-erode-east-constituency-ks-alagiri-informed-in-chennai-protest/

#ErodeEast #ErodeByElection #Congress @KS_Alagiri@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும்! சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும்  என ஆளுநருக்கு எதிரான சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்எ  திருமகன் ஈவேரா காலமானதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கவர்னர் ஆர்என்.ரவிக்கு எதிராக, சென்னை, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  மாநில காங்கிரஸ் கமிட்டி...

www.patrikai.com

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான தேர்தல் ஆணையம் ஆலோசனை! #காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு...
https://patrikai.com/election-commission-of-india-showcases-the-remote-electronic-voting-machine-prototype-for-migrant-voters-congress-including-many-parties-oppose/

#Congress #remote #VotingMachine

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான தேர்தல் ஆணையம் ஆலோசனை! காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு…

டெல்லி: ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அகில இந்திய தேர்தல் ஆணையம் இன்று அரசியல் கட்சியினர்களுடன் ஆலோசனை நடத்தியது.  முன்னதாக, புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன்மாதிரியை காட்சிப்படுத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள், எதிர்ப்பு தெரிவிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்,. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது மொத்தமாகவே 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. 32.6...

www.patrikai.com

#ஆளுநர் உரையில் #திராவிட_மாடல் வார்த்தையை தவிர்த்த ஆர்.என். ரவி! 'மரபுமீறல்' என #காங்கிரஸ் கண்டனம்...
https://patrikai.com/governors-speech-excluding-the-word-dravidian-model-the-governor-violated-tradition-congress-accused/

#DravidianModel #GovernorRNRavi #TNAssembly #Convention #Congress #Condemn @rajbhavan_tn@twitter.com @INCTamilNadu@twitter.com @SPK_TNCC@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com

ஆளுநர் உரையில் ‘திராவிட மாடல்’ வார்த்தையை தவிர்த்த ஆர்.என்.ரவி! ‘மரபுமீறல்’ என காங்கிரஸ் கண்டனம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரையின்போது, ஆளுநர் உரையில் இருந்த, திராவிட மாடல், திராடம் என்ற வார்த்தைகைள ஆளுநர் ரவி தவிர்த்து உரையாற்றினார்.  ஆனால், தமிழ்நாடு என்ற வார்த்தையை அவ்வாறே வாசித்தார். திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்தது,  மரபு மீறல் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வ பெருந்தகை  குற்றம் சாட்டினார். நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி  உரையுடன்  தொடங்கியது. ஆளுநர் உரையின்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து,...

www.patrikai.com

#கோவா மாநில #காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் நியமனம்... https://patrikai.com/manikrao-thakare-appointed-as-aicc-telangana-incharge-manickam-tagore-as-goa-incharge/

#Goa #Congress @manickamtagore@twitter.com @INCTamilNadu@twitter.com @INCGoa@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் நியமனம்…

டெல்லி:  கோவா மற்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்து உள்ளாளர். 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, காங்கிரஸ் கட்சி முன்னாள்  தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு, மக்களிடையே ஆதரவை திரட்டி வருகிறார். தொடர்ந்து, மேலும் பல நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த...

www.patrikai.com

#காங்கிரஸ் முன்னாள் தலைவர் #சோனியா_காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி
https://patrikai.com/sonia-gandhi-admitted-to-delhis-ganga-ram-hospital/

#SoniaGandhi #Hospitalised @INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி  டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல்நலம் பாதிப்பு மற்றும் சுவாச நோய்த்தொற்றால் அவதிப்பட்டு வரும்  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கிய சோனியா காந்தி  அதற்கான தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.அவதிப்பட்டு வருகிறாகாரணமாக, , தற்போது அமைதியான முறையில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும், ராகுலின் யாத்திரையிலும் அவ்வப்போது பங்கேற்று உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த...

www.patrikai.com

என்னை நீக்க தமிழக #காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் கிடையாது! ரூபி மனோகரன்…
https://patrikai.com/tamil-nadu-congress-party-has-no-authority-to-suspend-me-ruby-manoharan/ via @patrikaidotcom@twitter.com

#Congress #RubyManoharan @ruby_manoharan@twitter.com @INCTamilNadu@twitter.com @INCIndia@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

என்னை நீக்க தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் கிடையாது! ரூபி மனோகரன்…

களக்காடு:  என்னை நீக்க தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் கிடையாது. நான் கட்சியின் பொருளாளர். என்னை தமிழக காங்கிரஸ் எப்படி சஸ்பெண்ட் செய்யும்? என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்து உள்ளார். கடந்த 15 ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற  ஆலோசனை கூட்டத்தின்போது, நெல்லை மாவட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தலைமையில் தர்ணா நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு கோஷ்டி மோதலில்...

www.patrikai.com

#குஜராத் சட்டமன்ற தேர்தல்: #கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி #பாஜக சார்பில் போட்டி! #காங்கிரஸ் சார்பில் ஜடேஜா தங்கை போட்டி?
https://patrikai.com/in-gujarats-jamnagar-north-seat-rivaba-jadeja-wife-of-cricketer-ravindra-jadeja-will-contest-from-the-bjp-his-sister-naina-jadeja-may-contest-from-congress/ via @patrikaidotcom@twitter.com

#Gujarat #GujaratElections2022 #AssemblyElections2022 @imjadeja@twitter.com @BJP4Gujarat@twitter.com @BJP4TamilNadu@twitter.com @BJP4India@twitter.com

#பணமதிப்பிழப்பு படுதோல்வியை ஏற்க பிரதமர் மறுப்பதாக #காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
https://patrikai.com/congress-leader-kharge-accused-prime-minister-of-refusing-to-accept-demonetisation-fiasco/ via @patrikaidotcom@twitter.com

#DEMONetisation #NoteBan #IndianEconomy #unemployment #EpicFailure @kharge@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com