வெற்றி நிச்சயம்: முதல்வர் #ஸ்டாலினை சந்தித்த #ஈரோடு_கிழக்கு_தொகுதி வேட்பாளர் #ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி...
https://patrikai.com/evks-elangovan-meets-cm-mk-stalin-confident-over-win-in-erode-east-by-election/
#Erode #ErodeByElection #EVKSElangovan @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: ஈரோடு கிழக்கு தேர்தலில் வெற்றி நிச்சயம் என ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார். திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையடுத்து, இன்று சென்னை வந்த இவிகேஎஸ், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஈரோடு...
#ஈரோடு_கிழக்கு_தொகுதி #காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்... கட்சி மேலிடம் அதிகாரபூர்வ அறிவிப்பு...
https://patrikai.com/aicc-announces-evks-elangovan-as-candidate-for-erode-east-byelection/
#ஈரோடு #ErodeEastByPolls #ErodeEast #Congress #EVKSElangovan @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா.-வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. திடீர் மரணத்தை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கியது தி.மு.க. காங்கிரஸ் சார்பில் தனது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக நிறுத்த கோரிக்கை...
இளையராஜாவின் சாதி : இளங்கோவன் மீது வன்கொடுமை வழக்கா? https://youtu.be/PGXTD_Lizng via @[email protected]
#Ilaiyaraaja #EVKSElangovan @[email protected] @[email protected] @[email protected]