Madras University Recruitment 2026 - #SalimKhan #IFRIndia26 #IFRIndia26 #Seyon #LokeshKanagaraj #MadrasUniversity #Recruitment2026 #JobAlert #ProjectTechnicalSupport #CareerOpportunities #ApplyNow #GovernmentJobs #UniversityJobs #TechnicalSupport #JobVacancy #MadrasUniversityJobs #OfflineApplication #JobOpening #EducationJobs #ResearchJobs #CareerGrowth #JobSeekers #JobSearch #TechnicalJobs #UniversityRecruitment #MadrasJobs #JobOpportunities #WorkWithUs #JoinOurTeam…

Madras University Recruitment 2026: University of Madras (Madras University) has released a notification at unom.ac.in for recruitment to the Post of Project
நாளை (10ந்தேதி) நடைபெற இருந்த அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு… https://patrikai.com/anna-and-madras-university-and-polytechnic-exams-are-postponed-which-were-to-be-held-tomorrow-10th-december/ via @[email protected]
#AnnaUniversity #MadrasUniversity #Exams #Postponed #CycloneMandous #HeavyRain
சென்னை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. மற்றும் சென்னை பல்கலை. தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை மிரட்டி வரும் மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இதனால், நேற்றுமுதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று இரவு அதிவேக சூறைக்காற்றுடன்...
சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக கவுன்சிலர் அமுதா தேர்வு! https://patrikai.com/councillor-amudha-selected-as-a-member-of-the-chennai-university-senate/ via @[email protected]
#UniversityofMadras #MadrasUniversity #Senate #member #Councillor @[email protected] @[email protected] @[email protected]
தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே ‘நீட்’ தேர்வு’! ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு
https://patrikai.com/minister-ponmudi-criticize-about-neet-in-the-presence-of-the-governor-rv-ravi-at-chennai-university-convocation/
#NEET #coaching #MadrasUniversity #University #Convocation #tngovernor #RNRavi @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: 'நீட்' தேர்வு உள்பட பல தேர்வுகள் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே பயன்படுகின்றன என சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்ச்ர பொன்முடி ஆகியோர் ஒரே மேடையில் கலந்துகொண்டதுடன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்....

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும்! பட்டமளிப்புவிழாவில் முதல்வர் ஸ்டாலின்… https://patrikai.com/unemployment-will-be-completely-eliminated-in-tamil-nadu-chief-minister-stalin-said-at-the-chennai-university-graduation-ceremony/ via @[email protected]
#MadrasUniversity #Chennai #University #Convocation #tngovernor #RNRavi @[email protected] @[email protected]
சென்னை: தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும் என சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் உறுதி கூறினார். சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஒரே மேடையில் கலந்துகொண்டதுடன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய முதல்வர்...
கல்லூரி இளங்கலை பட்டப்படிப்பில் திருநங்கையருக்கு ஒரு சீட் இலவசம்! சென்னை பல்கலைக்கழகம் அசத்தல் https://patrikai.com/one-free-seat-for-transgender-in-college-ug-courses-madras-university-announced/ via @[email protected]
சென்னை: திருநங்கையருக்கு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு இலவச சீட் இலவசம் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அசத்தலான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சாதாரண மக்களைப் போலவே திருநங்ககைகளும் வாழ, மாநில அரசு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், திருநங்கைகள் மேலும் கல்வி அறிவுபெறும வகையில், ஒவ்வொரு கல்லூரியிலும் திருநங்கையருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு இலவச சீட் வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார். , "சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட...
சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் திருக்குறள் பாடமாக அறிமுகம்!
#MadrasUniversity #Thirukkural #Thiruvalluvar @[email protected]
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு முதல் திருக்குறள் பாடமாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி வெளியிட்டுள்ள தகவலில், “தொழில் தர்மத்துக்கான திருக்குறள்” என்ற பெயரில், சென்னை பல்கலைக்கழகத்தில் திருக்குறள் பாடம் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில், இளங்கலை மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பாடமாக அறிமுகப்படும், என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு...