மாண்டஸ் புயலால் சூறைக்காற்றுடன் கனமழை: தேவையின்றி சாலைகளில் செல்வோரை தடுக்க ரோந்து பணியில் காவல்துறை…
https://patrikai.com/tempestuous-with-heavy-rain-police-patrol-in-chennai-to-prevent-unnecessary-vehicles/ via @[email protected]

#Mandous #Cyclone #CycloneMandous #Avoid #UnnecessaryTravel #TrafficAlert @[email protected] @[email protected] @[email protected]

மாண்டஸ் புயலால் சூறைக்காற்றுடன் கனமழை: தேவையின்றி சாலைகளில் செல்வோரை தடுக்க ரோந்து பணியில் காவல்துறை…

சென்னை: மாண்டஸ் புயலால் சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள்  வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கவும், தேவையின்றி சாலைகளில் வாகனங்களில் செல்வோரை கட்டுப்படுத்தவும், சென்னை காவல்துறையின் ரோந்து படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக காவல் அணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார். மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில்  சென்னையை அடுத்த மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னையில் காலை முதலே பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின்...

www.patrikai.com