Aadhaar invalid' letters from UIDAI strike panic several among people across Bengal
Can't withdraw ration as biometric identity disabled, cry complainants from districts.
#WestBengal #aadhaar #UIDAI #RationShops #PDS #biometrics #GovtSchemes #UnionGovt #NRC #CAA #citizenship #BJP #TMC #india
Centre withholds ₹7,000 Cr funds to West Bengal for not displaying PM photo at ration shops
The Centre, on several occasions, asked the state government to put up signboards and flexes with Modi’s photos and NFSA logo at all ration shops.
#WestBengal #RationShops #PDS #NarendraModi #UnionGovt #welfare #ModiPR #modi #hindutva #federalism #india
இலவச அரிசி திட்டம் நீட்டிப்பு, 4% அகவிலைப்படி உள்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..
https://patrikai.com/cabinet-approves-extension-of-free-rice-scheme-for-another-3-months/ via @[email protected]
#ration #rationshops #PDS #Rice #DA #DearnessAllowance #Cabinet #CabinetDecisions @[email protected]
டெல்லி; ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிக்கவும், மத்தியஅரசு உழியர்களுக்கு 4சதவிகித அகவிலைப்படி உள்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் மத்திய கேபினட் கூட்டம் வியாக் பவனில் நடைபெற்றது. இதில், 4% அகவிலைப்படி உயர்வு, 3 ரயில் நிலையங் களை மறு அபிவிருத்தி செய்தல் மற்றும், ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை அரசு மேலும்,...
நியாய விலைக் கடைகளில் 4000 பணியிடங்களை நிரப்ப தமிழகஅரசு உத்தரவு!
https://patrikai.com/tamilnadu-government-order-to-fill-4000-jobs-in-ration-shops/ via @[email protected]
#PDS #PublicDistributionSystem #rationshops #ration #Recruitment
சென்னை: நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நியாய விலைக் கடைகளில் 4000 பணியிடங்களை ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழ்நாடுஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்து சமர்பிக்க வேண்டும என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், விண்ணப்பங்கள்...