முறைகேடு – கையாடல்: 15 ரேஷன் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை https://patrikai.com/abuse-manipulation-disciplinary-action-against-15-ration-shop-employees-in-chennai/ via @[email protected]
#PDS #PublicDistribution #Ration #Manipulation #Irregularities #Suspension
சென்னை: சென்னையில் ரேஷன் கடைகளில் கையாடல் மற்றும் முறைகேடு செய்ததாக 15 ரேஷன் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொது விநோயாக திட்டத்தில் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசியப் பண்டங்கள் விநியோகிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படியே குடும்ப அட்டைதார்களுக்கு விரல்ரேகை பதிவு மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. சென்னை...