மோடி அரசின் அடுத்த தாக்குதல்; உயர்கல்விக்கு செல்லும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மவுலானா ஆசாத் கல்வி உதவித்தொகை நிறுத்தம். தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு #MinorityStudents #StudentsEducation #StudentsScholarship #ModiBetrayed
இந்தியாவிலேயே நெல்லுக்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யும் மாநிலம் கேரளா; 1 குவிண்டால் நெல்லுக்கு ரூ 2850. ஒன்றிய #BJP அரசு தீர்மானித்துள்ள விலை நெல் குவிண்டாலுக்கு ரூ 2040 மட்டுமே! #CPIM #ProcurementPrice #MinimumSupportPrices #MSP #LDFGovt #KeralaLeads #ModiBetrayed
ஜனநாயகத்தை சிதைக்கும் தேர்தல் பத்திரங்கள்; உச்சநீதிமன்றம் இதுகுறித்த வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #ElectionBond #DemocracyKills #FinanceBill #SupremeCourt #BJPCorruption #ModiBetrayed
ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2018ல் ரூ 400லிருந்து இன்று 1000ஐ தாண்டிவிட்டது. "துவக்கத்திலிருந்தே, மானிய விலை சிலிண்டர் தொடர வேண்டும், நேரடி பண பட்டுவாடா வேண்டாம் என #CPM தெளிவாகக் கூறி வருகிறது #cpim #Modifailed #gascylinderpricehike #cylinderprice #modibetrayed
2 கோடிக்கும் அதிகமான பட்டதாரிகள் மற்றும் அதைவிட கூடுதலாக கல்வி கற்றவர்கள் தங்களை முறைசாரா தொழிலாளர்கள் என பதிவு செய்யும் சூழ்நிலையை உருவாக்கிய மோடி அரசு வெட்கக்கேடான செயல் - தோழர் @SitaramYechury@twitter.com , #CPIM #IndianYouths #ModiBetrayed #Job4Youth
திட்டமிடப்படாத திடீர் ஊரடங்கால் லட்சக்கணக்கான இடம் பெயர் உழைப்பாளிகள் பல ஆயிரம் கிமீ நடந்தே சொந்த ஊர் திரும்பினர். அவர்களுக்கு போக்குவரத்தை கூட செய்யாத மோடி அரசு, கோவிட் பரவலுக்கு இவர்கள்தான் காரணம் என சொல்லும் மனிதாபிமானமற்ற கொடுமையை என்ன சொல்வது? #MigrantLabours #modibetrayed
மோடி அரசே,பெட்ரோலிய எக்சைஸ் வரிகளை உடனடியாக திரும்பப் பெற்று மக்களின் வாழ்வாதரத்தை நாசப்படுத்துவதை நிறுத்துங்கள்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #PetrolDieselPriceHike #LPGPriceHike #CessTax #ModiBetrayed
பெட்ரோலிய வரி ரூ 4.2 லட்சம் கோடியில் 40% மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் செஸ் வரியை உயர்த்தி வஞ்சகம் செய்துள்ள மோடி அரசு. #PetrolDieselPriceHike #LPGPriceHike #CessTax #ModiBetrayed
கேஸ் மானியத்தை தேர்தல் வந்தால் கூட்டுவது; முடிந்ததும் குறைப்பது; மத்திய அரசின் குட்டை உடைத்த சு.வெங்கடேசன்.எம்.பி., #CPIM #GASSubsidy #ModiBetrayed #SuVenkatesanMPdemands
மோடி அரசாங்கம் ஏராளமான நிதியை கடன் வாங்குகிறது. ஆனால் மாநில அரசாங்கங்களுக்கு தர வேண்டிய 81,000 கோடியை மறுக்கிறது. பணம் எங்கே செல்கிறது? மோடி அரசே மக்களுக்கு பதில் சொல் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #GSTCompensation #ModiBetrayed #ExciseDuty #PetrolPriceHike