ஊழல் கரையான் போல தேசத்தை அரித்து கொண்டுள்ளது. அதனை ஒழிக்க தேசம் முன்வர வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி
நல்லது...
அரசியல் ஊழலை சட்டமயமாக்கும் தேர்தல் பத்திரங்களை ஒழிப்பதிலிருந்து இதனைத் தொடங்கலாமே! - தோழர் @[email protected] பொதுச் செயலாளர் #CPIM #ModiGovt #ElectionBond





