மோடி அரசின் பொய்கள், வாய்ப்பந்தல், மறுப்புகள் நீண்ட நாட்களுக்கு எடுபடாது! - தோழர் @[email protected] பொதுச் செயலாளர் #CPIM #LockDown #Covid19 #MigrantLabours #FarmersDied #DuetoLackofOxygen #InternetFacilitiesDisabled #ModiGovt #BJPLies #ModiDestroyingIndia
திட்டமிடப்படாத திடீர் ஊரடங்கால் லட்சக்கணக்கான இடம் பெயர் உழைப்பாளிகள் பல ஆயிரம் கிமீ நடந்தே சொந்த ஊர் திரும்பினர். அவர்களுக்கு போக்குவரத்தை கூட செய்யாத மோடி அரசு, கோவிட் பரவலுக்கு இவர்கள்தான் காரணம் என சொல்லும் மனிதாபிமானமற்ற கொடுமையை என்ன சொல்வது? #MigrantLabours #modibetrayed
இடம்பெயரும் தொழிலாளர்களின் உரிமையைப் பறித்திடும் கார்ப்பரேட் அடிமை அரசாங்கம்... இடம்பெயர் தொழிலாளர் நலச் சட்டத்தை மீட்போம்!- தோழர் ஆர்.கருமலையான், அகில இந்திய செயலாளர், சிஐடியு #CITU #MigrantLabours #Corporate #BJPGovt #ModiFails #LaboursAct #Modi4Corporates #BJPBetrayedPeople
இடம்பெயரும் தொழிலாளர்களின் உரிமையைப் பறித்திடும் கார்ப்பரேட் அடிமை அரசாங்கம்... இடம்பெயர் தொழிலாளர் நலச் சட்டத்தை மீட்போம்!- தோழர் ஆர்.கருமலையான், அகில இந்திய செயலாளர், சிஐடியு #CITU #MigrantLabours #Corporate #BJPGovt #ModiFails #LaboursAct #Modi4Corporates #BJPBetrayedPeople
இடம்பெயர் தொழிலாளார்களுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட இலவச போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். #BlackdayagainstGovt #MigrantLabours #transportation
குறித்த காலத்தில் பிரதமர் இல்லத்தை, புதிய நாடாளுமன்றத்தை, UP தேர்தலுக்கு முன்னால் ராமர் கோயிலை கட்ட பணம் தேவைப்படுவதால்தானோ??? - தோழர் டி.கே.ரங்கராஜன் #CPIM #MigrantLabours #CovidSecondWave #PeopleSufferedpoor #BJPBetrayedPeople #BJPDestroyingIndia @[email protected]

பிரதமர் அவர்களே!

இடம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கொடூர சூழல் மீண்டும் உருவாகக் கூடாது... - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #Covid19 #indiaFightsCorona #MigrantLabours #CovidSpreadsInIndia @[email protected]

The Vinod Dua Show Ep 385: India in historic technical recession-RBI official
India’s economy rebounded sharply in the wake of the reopening from lockdowns, slowing the pace of its contraction to 8.6% in the second quarter. Strongly condemning the economic blockade of Punjab by the Central Government, farmer
http://hindi.hwnews.in/shows/the-vinod-dua-show/vinod-dua-show-ep-385-india-historic-technical-recession-rbi-official/103002
#AIKSCC #farmers #MigrantLabours #punjab #RBI #Recession
The Vinod Dua Show Ep 385: India in historic technical recession-RBI official - HW News Hindi

India’s economy rebounded sharply in the wake of the reopening from lockdowns, slowing the pace of its contraction to 8.6% in the second quarter. Strongly condemning the economic blockade of Punjab by the Central Government, farmer unions across the country have pledged their support to the protesting farmers in the...

HW News Hindi
விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள், இடம் பெயர் தொழிலாளர்களைத் திரட்டி புதுதில்லியில் போராட்டம் - ஏ.விஜயராகவன், அகில இந்திய தலைவர் #AIAWU #Delhi #Protest #FarmerLabour #Migrantlabours #IndiaFightsCorona #PeoplesSufferedCorona #COVID19
ஊரடங்கால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்! - இந்திரா காந்தி மேம்பாட்டு ஆய்வு மையம் ஆய்வறிக்கை #LockDownInIndia #UnEmployment #MigrantLabours #MigrantWorkers #salaryLossForWorkers #IndiaFightsCorona #COVID19