மோடி அரசின் அடுத்த தாக்குதல்; உயர்கல்விக்கு செல்லும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மவுலானா ஆசாத் கல்வி உதவித்தொகை நிறுத்தம். தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு #MinorityStudents #StudentsEducation #StudentsScholarship #ModiBetrayed
கல்வியில் டிஜிட்டல் இடைவெளி மாணவர்களின் கல்வியை பாதித்தது மட்டுமல்ல; பல குழந்தைகள் நிரந்தரமாக கல்வியை கைவிட நிர்ப்பந்தித்துவிட்டது - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #DigitalDivide #StudentsEducation
இணைய வசதி எல்லோருக்கும் இல்லாத நாட்டில், ஆசிரியர் பயிற்சிக்கு இணையவழி ஏற்பாட்டை முன்வைப்பதே படு மோசமான சிந்தனையாகும். சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி தருவதும் இந்தக் கொள்கையில் இடம் பெறவில்லை. #TNAgainstNEP2020 #InternetFacility #StudentsEducation #rejectNEP2020