UP: రూ. 500 నోట్ల కట్టలతో అడ్డంగా దొరికిన బీజేపీ నేత

ఉత్తరప్రదేశ్‌లోని మహారాజ్‌గంజ్ జిల్లాలో భారీగా కరెన్సీ నోట్ల కట్టలతో ఉన్న ఒక వీడియో సోషల్ మీడియాలో ప్రత్యక్షం కావడంతో రాజకీయ వర్గాల్లో పెద్ద ఎత్తున కలకలం

Vaartha
இதுதான் ஏழைகளுக்கு நன்மை தரும் ஆட்சியா? தோழர் @[email protected] பொதுச் செயலாளர் #CPIM #ModiGovt #BJPCorruption #IndianEconomy #ModiFails
5 ஆண்டுகள் ரகசிய ஊழல் நிறைந்த தேர்தல் நிதி! இதில் 96% பத்திரங்கள் ஒவ்வொன்றும் ரூ 1 கோடிக்கும் அதிகமானவை. ஆபத்தில் இந்திய ஜனநாயகம்! - தோழர் @[email protected] பொதுச் செயலாளர், #CIPM #ElectoralBond #DemocracyKills #SupremeCourt #ModiGovt #BJPCorruption #ModiDestroyingIndia
ஜனநாயகத்தை சிதைக்கும் தேர்தல் பத்திரங்கள்; உச்சநீதிமன்றம் இதுகுறித்த வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும் - தோழர் @[email protected] பொதுச் செயலாளர் #CPIM #ElectionBond #DemocracyKills #FinanceBill #SupremeCourt #BJPCorruption #ModiBetrayed
மோடியின் 8 ஆண்டு கால ஆட்சிக்கு பின் ஸ்விஸ் வங்கியில் இந்திய பண இருப்பு ரூ 30,600 கோடியாக அதிகரிப்பு. #BJPGovt #ModiFails #SwissBank #BlackMoney #Demonteisation #BJPCorruption
சிதம்பர ரகசியமாக உள்ள தேர்தல் பத்திரங்கள் மூலமாக தரப்பட்ட கார்ப்பரேட் நிதியில் மட்டும் 68% பெற்றுள்ள பாஜக... - தோழர் @[email protected] பொதுச் செயலாளர் #CPIM #ElectionBond #BJPCorruption #Modi4Corporates
தேர்தல் பத்திரங்கள் “வணிக ரகசியமாம்” தகவல் தர மறுக்கும் மத்திய தகவல் - தோழர் @[email protected] பொதுச் செயலாளர் #CPIM #ElectionBond #Trade #IndianConstitution #SupremeCourt #BJPCorruption #BJPDestroyingIndia #Modi4Corporates
மோடி அரசாங்கத்தின் கூட்டுக் கொள்ளை களவாணி முதலாளிகள் வங்கிக் கடன் மூலம் மோசடி - பகற் கொள்ளை அதிகரிப்பு... - தோழர் @[email protected] பொதுச் செயலாளர் #CPIM #BJPGovt #BJPCorruption #ModiGovt #Modi4Corporates #BJPBetrayedpeople #BJPDestroyingIndia #BJPBetrayedIndia

தடுப்பூசிப் பிரச்சனையில் வாய்ப்பந்தலும் மோசடியும் பி.எம்.கேர்ஸ் நிதியுடன் மட்டும் நிற்கவில்லை...

பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட ரூ 35,000 கோடி என்ன ஆனது? - தோழர் @[email protected] #CPIM #OmicronVirus #CovidVaccination #PMCareFund #Budget #BJPCorruption #ModiGovtBetrayed

123 லட்சம் கோடி விவசாயத்திற்கான செலவுகள் என்று இன்றைய சட்ட வரைவில் கணக்கு...

2021-22 பட்ஜெட்டின் மொத்த செலவினமே 34,83,236 கோடிகள்தான். விவசாயத்துக்கு 1,31,531 கோடிகள்தான் - @[email protected] மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #BJPGovt #ModiGovt #Budget #Farming #BJPCorruption